Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸை கண்டறிய… 5 நிமிடம் போதும்… விஞ்ஞானிகள் உருவாக்கிய… புதிய சோதனைக் கருவி…!!!

கொரோனா வைரஸை 5 நிமிடத்திற்குள் அடையாளம் காணும் சோதனை கருவியை ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொரோனா வைரஸை ஐந்து நிமிடத்திற்குள் அடையாளம் காணக்கூடிய மிக விரைவான கொரோனா சோதனையை கூறியுள்ளனர். வந்த சோதனை கருவி விமான நிலையங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் மிக வெகுவான சோதனைக்கு பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சோதனை கருவியின் தயாரிப்பு தொடங்க உள்ளதாகவும், ஆறு மாதங்களுக்குப் பின்னர் ஒரு […]

Categories

Tech |