திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை பகுதியை ஒட்டி ‘மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திரவ எரிபொருள் திட்ட ஆய்வு மையம்’ உள்ளது. இந்த மையத்தில் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் எந்திரங்கள் சோதனை நடைபெறும். இந்நிலையில் மகேந்திரகிரி விண்வெளிஆராய்ச்சி மையத்தில் சுகன்யான் திட்டத்தின் படி விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் இயந்திரத்தின் பரிசோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் பொது மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய வளாக இயக்குனர் பத்ரி நாராயணமூர்த்தி […]
Tag: சோதனை வெற்றி
5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா தனது பலத்தை காட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு அதில் பல வெற்றிகளைக் கண்டு வருகின்றது. அந்த வகையில் கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 என்கின்ற ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி […]
ஒடிசாவில் நவீன இலகுரக ஆகாஷ் ஏவுகணை புதன்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இது தொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய நவீன ஆகாஷ் ஏவுகணை புதன்கிழமை சோதிக்கப்பட்டது. ஒடிசாவின் கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் திட்டமிட்ட இலக்கை ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்தது. நிலத்தில் இருந்து 60 கிலோமீட்டர் வரை விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட புதியதலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக […]
கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி பரிசோதனையில் அமெரிக்க நிறுவனமான மாடர்னா வெற்றியடைந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது இந்த வைரஸினை தடுப்பதற்காக தடுப்பூசியினை கண்டுபிடித்துள்ளதாக பல்வேறு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதில் அமெரிக்க நிறுவனமான மாடர்னா கொரோனவுக்கான தடுப்பூசியினை கண்டுபிடித்து மூன்றாம் கட்ட சோதனையில் இருப்பதாக சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசியின் சோதனை 94.5% வெற்றியடைந்துள்ளதாக அமெரிக்க நிறுவனமான மாடர்னா அறிவித்துள்ளது. 30 ஆயிரம் பேருக்கு செய்ததில் 94% […]
ஒடிசா மாநிலத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பினாகா ஏவுகணை இன்று குறிப்பிட்ட இலக்கை அடைந்து வெற்றி கண்டது. ஒடிசா மாநிலத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆகியவை இணைந்து உருவாக்கிய பினாகா ஏவுகணை இன்று சோதனை செய்யப்பட்டது. அந்த ஏவுகணை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. அது ஒடிசா கடற்கரையில் சண்டிப்பூரின் ஏவுதளத்திலிருந்து சோதனை செய்யப்பட்டது. அப்போது மொத்தம் ஆறு பினாகா ராக்கெட் ஏவுகணை சோதனை செய்யப்பட்டன. அதில் அனைத்து ராக்கெட் ஏவுகணைகளும் வெற்றிகரமாக குறிப்பிட்ட இலக்கை அடைந்து […]
ஒடிசா மாநிலத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பினாகா ஏவுகணை இன்று குறிப்பிட்ட இலக்கை அடைந்து வெற்றி கண்டது. ஒடிசா மாநிலத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆகியவை இணைந்து உருவாக்கிய பினாகா ஏவுகணை இன்று சோதனை செய்யப்பட்டது. அந்த ஏவுகணை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. அது ஒடிசா கடற்கரையில் சண்டிப்பூரின் ஏவுதளத்திலிருந்து சோதனை செய்யப்பட்டது. அப்போது மொத்தம் ஆறு பினாகா ராக்கெட் ஏவுகணை சோதனை செய்யப்பட்டன. அதில் அனைத்து ராக்கெட் ஏவுகணைகளும் வெற்றிகரமாக குறிப்பிட்ட இலக்கை அடைந்து […]
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ருத்ரம்-1 ஏவுகணை சோதனையை ஒடிசாவில் வெற்றிகரமாக நிகழ்த்திய அதிகாரிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இந்தியாவின் எதிரி நாடுகளின் ரேடார்கள், ராமர்கள் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தக் கூடிய கருவிகள் என்று எதிரிகளின் கண்காணிப்பு தளங்களை தாக்கி குறிவைத்து அளிக்கும் வகையில் ‘ருத்ரம்- 1’ என்ற ஏவுகணையை இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஏவுகணை ஒளியை விட இரண்டு மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது. ஒடிசாவின் பாலாசோரில் […]
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ருத்ரம் 1 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. எதிரி நாடுகளின் ரேடர்கள், ஜாமர்கள் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் என எதிரிகளின் கண்காணிப்பு தளங்களை தாக்கி அழிக்கும் வகையில் ருத்ரம் 1 என்ற ஏவுகணையை இந்தியாவின் ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது. ஒளியை விட இரண்டு மடங்கு வேகத்தில் செல்லும் இந்த ஏவுகணை ஒடிசாவின் பாலாசூரில் நேற்று சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. […]