நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கி இருக்கிறது. 2025 ஆம் வருடத்திற்குள் மனிதர்களின் நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்து ஆராய்ச்சிக்காக அனுப்ப இருக்கின்றது. ஆர்டெமிஸ் 1 எனும் ஆளில்லா விண்கல சோதனையை கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று செய்ய நாசா செய்ய திட்டமிட்டுள்ளது. கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த விண்கலம் புறப்படுவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக […]
Tag: சோதனை
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் சுமார் 6,000 பேருந்துகளில் ஜியோ கோட்டிங் செய்து பேருந்து நிறுத்தங்களை கண்டறியும் வசதி இரண்டு வருடங்களுக்கு முன்பே நிறைவு பெற்றுள்ளது. ஆனால் தற்போது 500 பேருந்துகளில் அந்த அமைப்புகளை நிறுவும் பணி தொடங்கி இருக்கின்றது. இதற்காக ஒவ்வொரு பேருந்துகளிலும் ஆறு ஸ்பீக்கர்கள் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக மாநகரப் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆயிரம் பேருந்துகளில் பேருந்து நிறுத்தங்களை அறிவிப்பதற்கான […]
சென்னை எம்ஜிஆர் சென்டிரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரோகித்குமார் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மேற்கு வங்காளத்திலிருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். இதையடுத்து அவரிடமிருந்த பையை சோதனை நேர்கொண்டபோது, அவற்றில் ரூபாய்.17 லட்சம் இருந்தது. அத்துடன் வாலிபர் தன் உடலிலும் ரூபாய்.20 லட்சத்தை கட்டி மறைத்து வைத்திருந்தார். அப்பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவரிடமில்லை. அதன்பின் அவரிடமிருந்த ரூபாய்.37 லட்சத்தை […]
தெற்கு துணை கமிஷனர் மேற்பார்வையின் தெற்கு வாசல் போலீஸ் அதே பகுதியில் உள்ள தனியார் டிராவல்ஸ் அலுவலகம் ஒன்றில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 60 ஆயிரம் ஆகும். இந்த நிலையில் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது ஆசிக், சதாம் உசேன், அன்வர், வல்லவன் போன்ற நான்கு பேரையும் கைது செய்துள்ளனர். அதன் பின் அவர்கள் கோர்ட்டில் ஆஜர் […]
பிளாஸ்டிக் இன்று நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக திகழ்கின்றது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுப்புற சூழல் மாசடைகின்றது. அதனால் கடைகளில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர் போன்ற பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் தடை செய்திருக்கின்றனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி பல்வேறு விதமான விழிப்புணர்வு பேரணிகளையும் நடத்தி வருகின்றார்கள். திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் அரசு தடை செய்த பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கு அவ்வபோது சோதனை மேற்கொள்ளப்பட்டு […]
சென்னை மேற்கு மாம்பலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிரபல ஆயில் விற்பனை கடையான ஸ்ரீ மாலையம்மன் ஆயில் ஸ்டோர்ஸில் கலப்பட எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் திடீரென சோதனை மேற்கொண்டுள்ளனர். கடையில் சோதனை செய்தபோது பூமிக்கு அடியில் தனியாக தொட்டி ஒன்று கட்டி அதில் உணவு சமைக்கும் எண்ணெயை சேமித்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அதன் பின் […]
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழகம் முழுதும் உள்ள அனைத்து ஹோட்டல்கள், கடைகள் மற்றும் பேக்கரிகளில் சுகாதார மற்ற முறையில் உணவு தயார் செய்யப்படுகிறதா? காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை ஆணையாளர் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். அந்த […]
மும்பை அருகே உள்ள ராய்கார்டு கடலில் கடந்த வியாழக்கிழமை ஏகே 47 ரக துப்பாக்கிகள் தோட்டாக்களுடன் ஆயுத படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது பயங்கரவாதிகளின் சதி வேலையா என மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவினர் போலீஸர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திடீரென பாகிஸ்தானில் இருந்து மும்பைக்கும் மிரட்டல் வந்துள்ளது. ஒர்லி போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்அப் நம்பருக்கு நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் மர்ம நபரிடம் இருந்து அடுத்தடுத்து குறுந்தகவல் […]
மத்திய பிரதேசத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து அதிகாரியாக சந்தோஷ் பால் என்பவர் பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி ரேகா அதே அலுவலகத்தில் கிளர்க்காக பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பொருளாதார குற்றப்பிரிவினர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். அரசு அதிகாரியின் வீட்டிற்குள் இருக்கும் ஆடம்பரத்தை கண்டு சோதனை போட சென்ற அதிகாரிகளை ஒரு நிமிடம் திகைத்துப் […]
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் ஆர்.டி.ஓ வீட்டை சோதனை செய்யச் சென்ற பொருளாதார குற்றத்தடுப்பு நடவடிக்கைக் குழுவினருக்குத் தான் பெரிய சோதனையாக இருந்தது. ஆர்டிஓ வீடுதானே என அலட்சியமாக சென்றிருந்த அதிகாரிகளுக்கு 6 சொகுசு பங்களா, 2 சொகுசு கார்கள், வீட்டுக்குள்ளேயே திரையரங்கு, பண்ணைவீடு, நீச்சல் குளத்துடன் 10000 சதுரடியில் மாளிகைப் ஆகிய வீடு, நகை, பணத்தை பறிமுதல் செய்தபோது சற்று மலைத்துத்தான் போயிருப்பார்கள். புதன்கிழமை இரவு போபாலில் மண்டல போக்குவரத்து அதிகாரி (ஆர்டிஓ) சந்தோஷ் பால் மற்றும் […]
295 பெட்டிகளுடன் 3.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தியாவின் மிக நீளமான ரயில் சத்தீஸ்கரில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. ஐந்து சரக்கு ரயில்களின் பெட்டிகளை ஒன்றாக இணைத்து ஒரே ரயிலாக செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கு சூப்பர் வாசுகி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.2000 டன் நிலக்கரியை ஏற்றுக் கொண்டு சென்ற இந்தியாவின் நீண்ட ரயிலை ஏராளமான மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.20 ஆயிரம் டன் நிலக்கரியை ஏற்றுக்கொண்டு மூன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு அந்த ரயில் காட்சியளித்தது. […]
நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 2011, 2016 ஆகிய இரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே பி பி பாஸ்கர். இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கும் அதிகமான சொத்து சேர்த்ததாக தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பாஸ்கருக்கு சொந்தமான நாமக்கல்லில் 24 இடங்களில் காலை 6.30 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர் வருமானத்திற்கு அதிகமாக 4.72 கோடி அளவிற்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு […]
சீனாவில் கொரோனா போன்று லங்கையா என்ற புதிய வைரஸ் உருவாகி இருக்கிறது. இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என அறிவியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சீனாவில் உள்ள ஷன்டங் மற்றும் ஹனன் மாகாணத்தில் இந்த வைரஸ் தொற்றால் 35 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர் காய்ச்சல், இருமல், உடல் இளைப்பு, உடல் சோர்வு, குமட்டல் மற்றும் தசை பிடிப்பு போன்ற அறிகுறிகள் உடன் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கிழக்கு சீனாவில் […]
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவனேசன் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நடைமேடை 4 ல் வந்தடைந்த சிறுகார் எக்ஸ்பிரஸில் ஏறி சோதனை மேற்கொண்டனர். அதில் சந்தேகக்கும்படியான நபர் ஒருவர் வைத்திருந்த பைகளை ஆய்வு மேற்கொண்டதில் அவற்றில் 51 லட்சத்து 88 ஆயிரத்து 500 ரொக்க பணம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் […]
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டெனால்ட் ட்ரம்பின் மர்-எ-லாகோ என்னும் எஸ்டேட் ஃப்ளோரிடா மாகாணத்தில் அமைந்திருக்கின்றது. இந்த நிலையில் இந்த எஸ்டேட்டில் எப்பிஐ அதிகாரிகள் முன்னறிவிப்பு இல்லாமல் வந்து அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். இதனை டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். இது பற்றி அவரது அறிக்கையில் ப்ளோரிடாவில் உள்ள தனது எஸ்டேட்டில் திடீரென வந்த எப்பிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எனது வீட்டில் முன்னறிவிப்பு இல்லாமல் சோதனை நடத்திவரும் தொடர்புடைய அரசமைப்புகளுடன் இணைந்து அவர்களுக்கு […]
இங்கிலாந்து நாட்டில் குழந்தைகள் நல ஆணையர் தெரிவித்த புகாரியில் கடந்த மூன்று வருடங்களில் சுமார் 650 சிறுவர்களின் ஆடைகளை நீக்கி காவல் துறையினர் சோதித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் ரேச்சல் டி சோசாஎன்ற குழந்தைகள் நல ஆணையர், லண்டன் நகர காவல் துறையினரிடம் இருந்து கிடைத்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் கடந்த வருடம் கருப்பினத்தை சேர்ந்த 15 வயதுடைய ஒரு சிறுமியிடம் கஞ்சா இருந்ததாக கூறி […]
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவனேசன் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நடைமேடை 4 ல் வந்தடைந்த சிறுகார் எக்ஸ்பிரஸில் ஏறி சோதனை மேற்கொண்டனர். அதில் சந்தேகக்கும்படியான நபர் ஒருவர் வைத்திருந்த பைகளை ஆய்வு மேற்கொண்டதில் அவற்றில் 51 லட்சத்து 88 ஆயிரத்து 500 ரொக்க பணம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் […]
சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையில் இதுவரை கணக்கில் வராத 200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். மேலும் அவருக்கு சொந்தமான சென்னையில் 10 இடங்களிலும், மதுரையில் 30 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. பைனான்சியர் அன்புச்செழியனை தொடர்ந்து தயாரிப்பாளர் கலைபுலி தானு அலுவலகம், ஞானவேல் ராஜா , எஸ் ஆர் பிரபு ஆகிய தயாரிப்பாளர்களின் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர். […]
போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்பட்ட வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடக்கிபாளையம் பகுதி வழியாக அதிக பாரம் ஏற்றிக் கொண்டு வாகனங்கள் வருவதாகவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி சில ஆம்னி பேருந்துகள் இயங்குவதாகவும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வடக்கு பாளையம் பகுதியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது அதிக பாரங்கள் ஏற்றிக் கொண்டு வந்த சில சரக்கு லாரிகளை […]
ஒரே நேரத்தில் நான்கு தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர் . சமீபத்தில் வெளியான படங்களின் வருமானத்தில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறி இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதலில் பிரபல தயாரிப்பாளரான அன்பு செழியன் வீட்டில் இன்று காலை 5 மணி அளவில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், அடுத்தடுத்து கலைப்புலி […]
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரையை சேர்ந்த அன்பு செழியன் கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஆண்டவர் கட்டளை, மருது, வெள்ளைக்கார துரை உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார். தமிழ் தமிழில் சில படங்களை வாங்கி விநியோகிப்பது மற்றும் திரைப்படங்களுக்கு பைனான்சியராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் மீது வரியைப்பு செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து வருமானவரித்துறையினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை […]
மேற்கு வங்காளத்தின் வணிகம் மற்றும் தொழில் துறை மந்திரியாகவுள்ள பார்த்தா சாட்டர்ஜி, சென்ற 2014 -2021 ஆம் வருடம் வரை மாநில கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டபோது ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ.க்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இவ்விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்துள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்த சூழ்நிலையில், இதுகுறித்து அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அந்த அடிப்படையில் கொல்கத்தா நாக்தலா பகுதியிலுள்ள மந்திரி […]
தமிழகத்தில் சென்னை உட்பட 25 இடங்களில் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதாவது கேரள மாநிலம் விழிநம் துறைமுகம் அருகே 300 கிலோ ஹெராயின், 5 ஏகே 47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக என்ஐஏ அதிகாரிகள் தமிழகத்தில் கிட்டத்தட்ட 25 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் சென்னையில் மண்ணடி, குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், கேம்ப் ரோடு, கிழக்கு கடற்கரை சாலை என மொத்தம் 9 இடங்களிலும், […]
மதுரையில் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பிரபல தனியார் கட்டுமான நிறுவனங்களான ஜெய பாரத் சிட்டி, கிரீன் சிட்டி, அன்னை பாரத், கிளாட்வே போன்ற நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகள் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். எந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது […]
இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் என இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மாவட்டங்களிலும் மறுபடியும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்துகளில் உயிர் சேதம் ஏற்படாமல் தவிர்க்கவும் தங்களை விபத்துகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் ஹெல்மெட் கண்டிப்பாக அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என வாகன ஓட்டிகளை போலீசார் கேட்டுக் கொண்டிருந்தனர். அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் […]
மத்திய சிறைச்சாலையில் மூன்று கைதிகள் செல்போன், சிம் கார்டு, டேட்டா கேபிள் வைத்திருந்ததை போலீசார் சோதனையின் போது பறிமுதல் செய்தார்கள். மதுரை மாவட்டத்திலுள்ள மத்திய சிறைச்சாலையில் போலீசார் திடீர் சிறை சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது கைதிகள் அடைத்து வைக்கப்பட்ட ஒரு அறையில் சோதனை செய்ததில் செல்போன், சிம் கார்டு, டேட்டா கேபிள் உள்ளிட்டவை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த அறையில் விக்னேஷ், அருண் பாண்டியன், சாமுவேல் உள்ளிட்ட மூன்று பேர் பயன்படுத்தி வந்தது தெரிய […]
கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையில் ஊழியர்கள் நீலாம்பூர் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி வந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து கடை உரிமையாளர் உதயகுமார்(37) வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1,15,000 மதிப்பிலான 65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து சூலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த […]
கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே ஆத்தனூர் பகுதியில் ஒரு கடை அமைந்துள்ளது. இந்த கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 10 ரூபாய் கொடுத்து டைலோ நிறுவனத்தின் குளிர்பானத்தை பொதுமக்கள் வாங்கியுள்ளனர். அதில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கடைக்காரரிடம் கேட்டபோது அவர் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். அதன்பிறகு காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதாகவும் தொடர் புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக […]
முன்னாள் அமைச்சரான எஸ்.பி வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் தம்பியான வசந்த குமார் இல்லத்தில் வருமானவரி துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை வட வள்ளியை சேர்ந்தவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக இருக்கிறார். இவர் எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமானவர் ஆவார். சென்ற 6ஆம் தேதி சந்திரசேகர் வீடு மற்றும் சகோதரர், சகோதரிகள் வீடு உட்பட 6 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. அந்த சோதனையில் பல ஆவணங்கள் மற்றும் […]
கோவையில் சந்திர சேகர் என்பவர் வசிக்கிறார். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர்அணி செயலாளராக உள்ளார். இவர் எஸ்பி வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த 6 ஆம் தேதி இவர் வீடு மற்றும் சகோதரர், சகோதரி வீடு உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடைபெற்றது. அந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் லேப்டாப் ஆகியவை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது நண்பர் சந்திரபிரகாஷ் கோவை பீளமேட்டில் கே.சி.பி. நிறுவனம் நடத்தி வருகிறார். […]
திருச்சியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது நண்பர்களின் வீடுகள், ஓட்டல் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் அமைச்சராக இருந்தபோது தனது குடும்பத்தினரின் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக புகார் எழுப்பப்பட்டது. புகாரின் பெயரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 6 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக 58 கோடியே 44 […]
மீன் மார்க்கெட்டில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட் மற்றும் மீன் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் விற்பனைக்காக ஐஸ்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மீன்களையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மொத்தம் 70 கிலோ இருந்தது. இதன் மதிப்பு 10 ஆயிரம் ரூபாயாகும். இந்த […]
தமிழகத்தில் காலியாக உள்ள 510 உள்ளாட்சி அமைப்பு இடங்களுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் கையெழுத்திட்டால் தான் வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியும். ஆனால் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை காரணமாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திடாததால் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வரும் 30ஆம் தேதி அதாவது நாளை மாலைக்குள் படிவத்தில் கையெழுத்து வாங்கி சமர்ப்பிப்பார்களா? என்பது கேள்விக்குறியாகி […]
சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறதா என அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் குமாரபாளையம், தாளக்கரை, வடவேடம்பட்டி, புத்தி வதம்பச்சேரி, செஞ்சேரி புத்தூர், கள்ளப்பாளையம், ஜல்லிப்பட்டி, பாப்பம்பட்டி, அப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட மொத்தம் 20 ஊராட்சிகள் இருக்கின்றன. இந்த ஊராட்சிகளில் 75 குடிநீர் மேல்நிலை தொட்டிகள் மற்றும் 40 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் இருக்கிறது. இந்த நிலையில் குடிநீர் தொட்டிகள் மூலமாக பொது மக்களுக்கு தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீர் […]
சீன நாட்டின் பிரபல மின்சார வாகன தயாரிப்பு நிறுவனத்தின் மூன்றாம் மாடியிலிருந்து வாகனம் விழுந்ததில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் நியோ என்னும் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமானது பிரபலமானது. இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் 3-ஆம் மாடியில் ஒரு மின்சார வாகனத்தில் இருந்து இரண்டு பேர் சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அந்த வாகனம் ஜன்னலை உடைத்து, கட்டிடத்தை விட்டு பாய்ந்து கீழே வந்து விழுந்தது. இதில் வாகன சோதனை பணியிலிருந்த இரண்டு பணியாளர்களும் பரிதாபமாக […]
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த 1969ம் வருடம் அப்பலோ 11 விண்கலம் மூலமாக நிலவுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின்போது நிலவின் மேற்பரப்பில் இருந்து 47 பவுண்டுகள் சந்திர பாறைகள் மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அப்போது நிலவின் பாறைகள் பூமியில் வாழும் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை கண்டறிவதற்காக நாசா ஆய்வில் ஈடுபட்டுள்ளது. இதற்காக நிலவின் மேற்பரப்பில் இருந்த துகள்கள் கரப்பான் பூச்சி மற்றும் மீனிற்கு உணவாக வழங்கப்பட்டது. அதன்பின் கரப்பான்பூச்சிகள் […]
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் கடந்த ஜூன் 9ஆம் தேதி மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு திரைப் பிரபலங்கள் பலரும் பங்கேற்றன.ர் இந்நிலையில் நயன்தாரா திருமணம் நடந்தபோது பொது இடமான மாமல்லபுரம் கடற்கரையில் பொதுமக்களை ஏன் அனுமதிக்கவில்லை என்று சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார் . இதையடுத்து, புகாரை பெற்ற மனித உரிமை ஆணையம் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர். […]
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய பயணச்சீட்டு இல்லாமல் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்த 683 பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென ரயில்வே காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் மொத்தம் ரூ.3,38,560 அபராதம் வசூல் செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திடீரென எக்ஸ்பிரஸ் ரயிலில் நடத்தப்பட்ட சோதனையில் லட்சக்கணக்கில் அபராதம் வசூலிக்கப்படும் சம்பவம் ரயில் […]
எருமை கன்றின் உரிமையாளர் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் அகமதுகர் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சந்திரபால் காஷ்யாப் என்பவர் வசித்து வருகிறார். இவரது எருமைகளில் ஒன்று ஈன்ற கன்றுகுட்டி கடந்த 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் 25ஆம் தேதி காணாமல் போனது. இதனையடுத்து பல இடங்களில் தனது எருமை கன்றை தேடி அலைந்த அவர் அருகில் இருக்கும் சஹரன்பூரின் பீன்பூர் கிராமத்தின் சத்வீர் […]
நாடு முழுதும் மதுபான வியாபாரிகள் உட்பட பல குழுக்களைச் சேர்ந்த சுமார் 400 இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த புதன்கிழமை சோதனையைத் தொடங்கியுள்ளனர். ஹரியாணாவின் குருகிராம், மும்பை, தில்லி உட்பட 5 மாநிலங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இதையடுத்து மும்பையில், பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள தூதரக குழுமத்தின் அலுவலகத்தை வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனை நடைபெறும் வரையிலும் யாரும் அலுவலகத்தை விட்டு வெளியேறவோ, உள்ளே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. முன்னதாக […]
காலநிலை மாற்றம் புவி வெப்பமயமாதல் போன்ற ஆபத்துகளை உலகம் எதிர்கொண்டு வருகின்றது. மேலும் பாலிதீன் பைகளால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சூழல் சீர்கேடு நடைபெறுகிறது. இது பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின் பிளாஸ்டிக் உலகம் முழுவதும் அழிக்க முடியாத குப்பைகளாக குவித்து இருக்கின்றது. இதனால் மண், நீர், காற்று என அனைத்து சுற்றுச்சூழலும் மாசுபட்டு உயிரினங்கள், கடல்வாழ் உயிர்கள் அனைத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தி மனிதர்களுக்கும் ஆபத்தை விளைவித்து இருக்கின்றது. இதனை தடுக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை இயக்கம் மூலமாக […]
அதிக வட்டி கொடுப்பதாக ஆசை காட்டி பொதுமக்களிடம் பணத்தை வசூலித்து மோசடி செய்த ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் 26 இடங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சென்னை அமைந்தகரையில் “ஆருத்ரா கோல்டு” என்ற நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் கிளைகள் தமிழகத்தில் பல இடங்களில் அமைந்துள்ளன. இந்த நிறுவனம் தங்க நகைகள் மீது கடன் வழங்கியுள்ளது. மேலும் பொதுமக்களிடம் முதலீடு தொகையும் வசூலித்து வந்துள்ளது. ரூ ஒரு லட்சம் முதலீடு […]
டெல்லியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது ஐ.என்.எக்ஸ் மீடியோ முறைகேடு, ஏர்டெல்-மேக்சிஸ் முறைகேடு ஆகியவை தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டு ஏற்கனவே சிபிஐ, […]
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாட்டுதாவணி பல மார்க்கெட்டில் சோதனை செய்தபோது 100 கிலோ அழுகிய மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்திலுள்ள உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் திடீரென மாட்டு தாவணியில் உள்ள பழ மார்க்கெட்டில் சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது 20 கடைகளில் சோதனை செய்த பொழுது 100 கிலோ அழுகிய மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை அழிக்கப்பட்டது. இனி அடிக்கடி சோதனைகள் நடைபெறும். ஆகையால் வியாபாரிகள் தரமான பொருட்களை […]
வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனை செய்து தரமற்ற 150 கிலோ உணவு பொருட்களை பறிமுதல் செய்து பின் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டியில் புகழ்வாய்ந்த கவுமாரியம்மன் கோவில் உள்ள நிலையில் சித்திரைத் திருவிழாவானது இன்று தொடங்கி வருகின்ற 17 ம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்நிலையில் தேனி உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தீஸ்குமார் மற்றும் குழுவினர் வீரபாண்டியில் உள்ள பெட்டிகடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட பல […]
புதிதாக அமைக்கப்பட்ட இரட்டை ரயில் பாதையை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். கன்யாகுமாரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக வள்ளியூர்-ஆரல்வாய்மொழி இடையே மின்மயமாக்குதலுடன் இரண்டாம் ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் முடிவடைந்த பணியை நேற்று முன்தினம் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் மோட்டார் டிராலி ஆய்வு செய்தார். இதனையடுத்தது நாகர்கோவிலில் இருந்து 5 பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில் ஆரல்வாய்மொழி ரயில்வே நிலையத்தில் அமைந்துள்ள 2-வது நடைமேடைக்கு […]
சூரிய சக்தி மின்சாரம் மூலமாக டெஸ்லா கார் சார்ஜ் ஏற்றி இயக்க சோதனை செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் சுமார் 15 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கு சூரிய மின்சக்தி மின்சாரம் மூலமாக டெஸ்லா காரை சார்ஜ் ஏற்றி சோதனை செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டிருக்கின்றனர். வரும் செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கின்ற சோதனை ஓட்டத்தில் பாயைப் போல சுருட்டி எடுத்துக்செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன பிரத்யேக சோலார் பேனல்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது. மேலும் சோதனை ஓட்டத்தின் போது பகல் நேரங்களில் […]
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்து இரண்டாவது முறையாக செலுத்தப்பட்டு மிக உயரத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை போன்றவை கூட்டாக மேற்கொண்டுள்ளன. அடுத்தடுத்த நாட்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது நடைபெற்ற சோதனை பல்வேறு தொலைவு மற்றும் உயரத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. அப்போது ஏவுகணை அதன் பீரங்கி இலக்கை மிகத் துல்லியமாக […]
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பதவி ஏற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற கட்சியின் தேசி கூட்டத்தில் அவரது உருவப்படம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அப்போது பேசிய முக்கிய அதிகாரி ஒருவர் வடகொரியாவின் அணுசக்தி திட்டத்தை கிங் ஜாங் உன் வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டதாக கூறியுள்ளார். மேலும் இதுவரை வடகொரியா நிகழ்த்திய 6 அணுகுண்டு சோதனைகளில் 4 சோதனைகள் கிம் ஜாங் உன் ஆட்சியில் நடத்தப்பட்டிருக்கிறது. ஏராளமான சோதனைகளும் அண்மையில் நடைபெற்ற கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை […]
இம்ரான்கான் மீதான நம்பிக்கை இல்லா தீா்மானம் வெற்றி பெற்றதை அடுத்து அவரது ஊடகப்பிரிவு நிா்வாகிகளில் ஒருவரான அா்ஸ்லான் காலித் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. சென்ற 2018ஆம் வருடம் நாடாளுமன்றத் தோ்தலின் போது இம்ரான்கானுக்காக பிரசாரம் மேற்கொண்ட சமூக ஊடகப் பிரிவின் நிா்வாகியாக அா்ஸ்லான் காலித் இருந்தாா். லாகூரிலுள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, அவரது குடும்பத்தினரின் கைப்பேசிகளை எடுத்துச் சென்று விட்டதாக தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி டுவிட்டரில் தெரிவித்து இருக்கிறது. […]