Categories
தேசிய செய்திகள்

“பினாகா எம்கே ராக்கெட் அமைப்பு”…. விண்ணில் ஏவி சோதனை…. வெளியான தகவல்……!!!!!!

மேம்படுத்தப்பட்ட பினாகாஎம்கே 1 ராக்கெட் அமைப்பானது வெற்றிகரமாக கடந்த சனிக்கிழமை பரிசோதிக்கப்பட்டது. இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) இணைந்து ராஜஸ்தானிலுள்ள பொக்ரான் தளத்தில் இந்த ராக்கெட் அமைப்பை பரிசோதித்தனர். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மேம்படுத்தப்பட்ட பினாகாஎம்கே-1 ராக்கெட் அமைப்பு(இபிஆா்எஸ்), பினாகா தடுப்பு ஆயுதம் (ஏடிஎம்) போன்றவை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதித்துப் பாா்க்கப்பட்டது. சென்ற 14 நாட்களில் பல தூர இலக்குகளுடன் மொத்தம் 24 இபிஆா்எஸ் ராக்கெட்டுகள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN : 5ஜி பயன்பாடு சோதனைக்கு அனுமதி…. மத்தியமைச்சர் உறுதி….!!!

5ஜி பயன்பாட்டு சோதனைக்கு மத்திய இணையமைச்சர் அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி பயன்படுத்துவதற்கான சோதனை நடத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய இணை அமைச்சர் தேவுசிங் சவுகான் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளார். தொழில்நுட்ப வளர்ச்சியில் அடுத்தகட்ட புதுமைகளை புகுத்தும் நோக்கில் 6ஜி பற்றி ஆய்வு செய்ய ஒரு தொழில்நுட்ப ஆய்வுக் குழுவை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

“விரைவில் இந்த பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி”…. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய அரிய வகை ரசாயன பொருட்கள்…!!!!!

ஊக்கமருந்து சோதனையை வலுப்படுத்தும் புதிய அரிய வகை ரசாயன மேற்கோள் பொருட்களை மத்திய மந்திரி அனுராக் தாகூர் அறிமுகப்படுத்தியுள்ளார். தேசிய ஊக்க மருந்து சோதனை ஆய்வகத்தில் சாதனையாக 6 புதிய வகை மேற்கோள் பொருட்களை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இருக்கிறது. உலகம் முழுவதும் ஊக்க மருந்து சோதனை ஆய்வகங்களை தேவையான தூய்மையான ரசாயனம் ஆக இது இருக்கிறது. கவுகாத்தியில் உள்ள தேசிய மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும்  ஜம்முவில் உள்ள ‘இந்திய ஒருங்கிணைப்பு மருந்து நிறுவனம் (சிஎஸ்ஐஆர்)’ […]

Categories
உலகசெய்திகள்

தொடரும் அச்சுறுத்தல்…. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை…. கருத்து தெரிவித்த பிரபல நாடு….!!

வடகொரியா நாடு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் மீண்டும் ஈடுபட்டுள்ளது. வட கொரியா நாட்டில் இருந்து செலுத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணை சோதனையானது முற்றிலுமாக அதிபர் கிம் ஜாங் உன்னின் தனிப்பட்ட கவனிப்பில் நடைபெற்றுள்ளதாக  அந்நாட்டு செய்தி  நிறுவனம் தெரிவித்துள்ளது.   வடகொரியா நாடு இதற்கு முன் சோதித்து பார்த்திடாத வகையில் தனது  இலக்கை சரியாக தாக்கி அழிக்கும்  Hwasongpho-17 வகை ஏவுகணையை தலைநகர் பியாங்யாங் என்ற விமான நிலையத்திலிருந்து செலுத்தியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ககன்யான் திட்டம்: குட் நியூஸ் சொன்ன இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர்…!!!!!

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்” திட்டத்தின்சோதனை முயற்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கூடியவிரைவில் இந்த திட்டமானது நடைமுறைபடுத்தப்படும் என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவரான சிவன் கூறினார். கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவன 12-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் வேந்தர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். இதையடுத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர் சிவன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரபடுத்தினார். அப்போது அவர் பேசியதாவது, வாய்ப்பு எதுவாயினும் அதனை பயன்படுத்திக் கொள்ள நாம் […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்!…. அதிரடியில் இறங்கிய காவல்துறை…. எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொது இடங்களில் வாகன நெரிசலை தடுப்பதற்கு போக்குவரத்துதுறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் பல்வேறு சாலையில் வாகனங்களில் வருபவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும், ஓட்டுநர் உரிமம், பதிவு செய்யப்பட்ட உரிய வாகன பலகை வைத்திருக்க வேண்டும், அரசு அறிவித்துள்ள பகுதியில் குறிப்பிட்ட வேகத்தில் வாகனத்தை ஓட்ட வேண்டும் ஆகிய விதிகள் இருக்கிறது. இந்நிலையில் விதிகளை மீறி நம்பர் பிளேட் அமைத்திருந்த வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியா இருக்கா?…. அதிரடி செய்த அதிகாரிகள்….!!

உணவுத்துறை அதிகாரிகள் கடைகளில் அதிரடியாக சோதனை செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியில் அமைத்துள்ள  கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள்  பயன்படுத்தப்படுவதாக  உணவு துறை அதிகாரிகளுக்கு ரகசிய  தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாஜலம், சுவாமிநாதன்,மேற்பார்வையாளர் அந்தோணி, கலைச்செல்வன், சாமி, சேகர் ஆகியோர் கொண்ட குழு  மன்னார்குடி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள்,உணவகம், வணிக வளாகம் போன்றவற்றில்  பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் […]

Categories
மாநில செய்திகள்

துணை ஆணையர் அலுவலகத்தில் நடத்திய திடீர் சோதனை… பட்டாசு வெடித்து கொண்டாடிய ஊழியர்கள்…!!!!

போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி கொண்டிருக்கும் போது போக்குவரத்து ஊழியர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கிய நிகழ்வு பதற்றத்தை ஏற்படுத்தியது. சென்னை மாவட்ட போக்குவரத்து துறை துணை ஆணையராக இருந்து வருபவர் நடராஜன். இவரது அலுவலகம் சேப்பாக்கம் எழிலகத்தில் அமைந்துள்ளது. இவர் தனது அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்குவதற்காக உதவியாளர்களிடம் ரூ. 5 லட்சம் வீதம் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் எழிலகத்தில் உள்ள போக்குவரத்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்களுக்கு எப்படி விற்பனை செய்கிறார்கள்…. அதிகாரிகளின் அதிரடி சோதனை ….!!

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென கடைகளில் ஆய்வு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனம் பகுதியில் அமைந்துள்ள சில கடைகளில் காலாவதியான பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதாக வட்டார உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணகுமார், ராஜேஷ்குமார், தியாகராஜன், செந்தில், முத்துக்குமார்  உள்ளிட்ட பலர் திருப்புவனம் நகரில் அமைந்துள்ள கடைகளில் அதிரடியாக  சோதனை செய்தனர். அந்த சோதனையில்  கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள், காலாவதியான சுவீட், மளிகை பொருட்களை  […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எதிரொலி…. லாட்ஜுகளில் போலீசார் அதிரடி சோதனை…..!!!!!

தமிழகத்தில் நாளை (பிப்…19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வார்டுகளில் தங்கி இருந்த வெளி ஆட்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு தமிழகம் முழுவதும் விடிய விடிய லாட்ஜூகள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபம் போன்ற இடங்களில் காவல்த்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி சென்னையில் திருவல்லிக்கேணி, எழும்பூர், பெரியமேடு, கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் காவல்துறையினர் லாட்ஜ் வரவேற்பு அறைகளிலுள்ள பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு அங்கு யார், யார் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஈபிஎஸ் நண்பர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை…. பரபரப்பு…..!!!!!!

மாநில கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவரும், எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரும், அதிமுக பிரமுகருமான இளங்கோவனின் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். சேலம்- புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது தோட்ட வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக, பணம் பரிசுப் பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக வந்த புகாரை அடுத்து சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவருடைய ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்… ரூ 1,63,000 பறிமுதல்…. அதிகாரிகள் அதிரடி…!!

குலசேகரம் அருகே இரண்டுபேரிடம் 1,63,000  பணத்தை பறக்கும் படையினர்  பறிமுதல் செய்தனர் . தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம்- திற்பரப்பு சாலையில் டான்சலின் தலைமையிலான பறக்கும் படை குழுவினர்கள் கடந்த 8ஆம் தேதி வாகன பரிசோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது அவ்வழியாக […]

Categories
உலக செய்திகள்

ஆஹா!…. சைவ பிரியர்களுக்கு…. இனிமே வேட்டை தான்… வந்துவிட்டது தாவர இறைச்சி…!!!

இஸ்ரேல் நிறுவனம், சைவ பிரியர்களுக்காக தாவர இறைச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. உலக நாடுகள் முழுக்க பலதரப்பட்ட மக்கள் இறைச்சி நுகர்வுக்கான சதவீதத்தை குறைப்பதற்காகவும் தாவர அடிப்படையில் இருக்கும் உணவு முறைக்கு மாறுவதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்கென்று இறைச்சி போன்ற வடிவம் மற்றும் மனமுடைய தாவரத்தால்  உருவாக்கப்பட்ட இறைச்சியை இஸ்ரேல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. பார்ப்பதற்கு மாட்டிறைச்சி போன்று இருக்கும் இந்த துண்டுகள், இறைச்சி கிடையாது. முழுவதும் தாவரப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் நிறுவனமானது, தாவர இடுபொருட்களின் நிறங்கள் மற்றும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எங்களை தாண்டி பணம் போகாது…. பறக்கும்படையினர் அதிரடி…. ஆட்சியரின் திடீர் சோதனை….!!

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாவட்ட முழுவதிலும் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் ஆட்சியர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நெருங்கி வரும் நிலையில் தேனி மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேனி முத்துதேவன்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆட்சியர் முரளிதரனும் சம்பவ இடத்திற்கு சென்று பறக்கும் படை அதிகாரிகளுடன் வாகன சோதனையில் ஈடுபட்டார். இதனையடுத்து முத்துதேவன்பட்டி, வீரபாண்டி, வயல்பட்டி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 95 ஆயிரத்து 50 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில்  பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ராஜேஷ் என்பவர் கேரளாவில் இருந்து  உரிய ஆவணம் இன்றி 95 ஆயிரத்து 50 ரூபாய் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பணத்தை பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆவணம் மின்றி கொண்டு வந்த பணம் …. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை ….!!

உரிய ஆவணம் மின்றி  கொண்டுவரப்பட்ட1 லட்சத்து 30 ஆயிரத்து 910 ரூபாயை பறக்கும் படையினர்  பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை ரோட்டில் வட்ட வழங்கல் அலுவலர் பொன்ராஜ் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி  சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் மர வியாபாரியான கணேசன் உரிய ஆவணம் மின்றி 1 லட்சத்து 30 ஆயிரத்து 910 ரூபாய் பணத்தை கொண்டு […]

Categories
அரசியல்

ஒன்னா… ரெண்டா… மொத்தமா 6 பேரு…. அடுத்தடுத்து வரும் ஆப்பு…. சிக்கி கொண்ட முன்னாள் அமைச்சர்கள்….!!!

முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் கே.பி அன்பழகன். இவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை கேபி அன்பழகனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. சுமாராக 57 ஒழிப்பு துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .குறிப்பாக தர்மபுரி தெலுங்கானா ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“பஞ்சாப் முதல்வரின் உறவினர்கள் வீட்டில்”…. அமலாக்கத்துறை அதிரடி சோதனை….!!!!

பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி இருந்து வருகிறார். இந்நிலையில் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் வீடு மற்றும் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதாவது, சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான புகாரில் அமலாக்கத்துறையினர் சுமார் 10 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் முதல்வரின் உறவினர்கள் வீட்டில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

“அடப்பாவிகளா!”…. சும்மா இருக்க மாட்டீங்களா?…. வடகொரியாவின் ‘டபுள் அட்டாக்’…. பதறும் உலக நாடுகள்….!!!!

உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வடகொரியா அணு ஆயுதங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை சோதித்து வருகிறது. மேலும் ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் உலக நாடுகளுக்கு தங்களது ஆயுத பலத்தையும் வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வடகொரியா இந்த ஆண்டின் தொடக்கம் முதலே ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்த ஆரம்பித்துள்ளது. அதன்படி கடந்த 5-ஆம் தேதி வடகொரியா தொலைதூர இலக்கை கூட துல்லியமாக தாக்கி […]

Categories
சினிமா

சோதனை மேல் சோதனை….! இந்த சின்ன வயசுல இவ்வளவு சிக்கலா….? ரொம்ப கஷ்டம் தா….!!!

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அதர்வா இவர் மீது தற்போது பல குற்றச்சாட்டுகள். முன்வைக்கப்படுகின்றன. அதாவதுஅதர்வா படப்பிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை. அதனால் படத்தை தயாரிக்கும் பல தயாரிப்புகளுக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வருவதாக கூறி வருகின்றனர். அதர்வா அதிகளவு மது குடிப்பதாகவும் இதனால்தான் இவருக்கு தொடர்ந்து பல பிரச்சினைகள் வருகிறது எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவரது நடிப்பில் வெளியான தள்ளிப்போகாதே திரைப்படமும் ரசிகர்களிடம் பெரிய அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. அதர்வாவை […]

Categories
அரசியல்

“அங்கேயெல்லாம் எதுக்கு சோதனை செய்றீங்க”…? கடுப்பான பார் கவுன்சில்…. டிஜிபிக்கு பறந்த கடிதம்….!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் வீட்டில் சோதனை செய்ததற்கு பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி வரை மோசடி செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படாமல் இருப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த 17ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸில் தடுப்பூசியைப் புறக்கணித்த பிரபலங்கள்…. இறுதியில் நேர்ந்த சோகம்….!!

பிரான்சில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத பிரபல இரட்டையர்களின் மரணம் குறித்த பல முக்கியமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. பிரான்ஸ் நாட்டின் முன்னாள் தொலைக்காட்சி நட்சத்திரங்களான இரட்டையர்கள் Grichka மற்றும் Igor Bogdanoff இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் தங்கள் ஆரோக்கியமான உடல் நலம் மற்றும் பாதுகாப்பை கெடுக்கும் எனக்கூறி தடுப்பூசிகளை புறக்கணித்து விட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் Grichka […]

Categories
தேசிய செய்திகள்

மூக்கு வழியாக டோஸ் செலுத்தும் பரிசோதனை…. மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி…!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சிறார்களுக்கு கோவக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்துக்கு இறுதி கட்ட சோதனையை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த டோஸ் முதல் 2 டோஸ் […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. சுற்றுலா பயணிகளுக்கு…. காவல் துறை அதிரடி சோதனை…!!!

புதுச்சேரி மாநிலத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் இருந்து பல்வேறு வாகனங்கள் மூலம் சுற்றுலா பயணிகள் நேற்று காலை முதல் புதுச்சேரிக்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுபடி, 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே புத்தாண்டு கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி, தமிழக எல்லைப் பகுதியான மதகடிக்பட்டு உள்ளிட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் வாகனங்களை காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் தலைமையில் போலீஸ் […]

Categories
மாநில செய்திகள்

இனி மெடிக்கலில் மருந்து வாங்க முடியாது…. இது கட்டாயம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்படி சட்ட விரோதமாக போதைப்பொருள் விற்பனை செய்வது குறித்து சிறப்பு சோதனை இந்த மாதம் 6-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அந்த சோதனையில் 23 கோடி ரூ மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 838 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் உரிய அனுமதியின்றி போதை தரும் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்படி, போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் உணவு பாதுகாப்புத் துறை இணைந்து […]

Categories
மாநில செய்திகள்

Omicran: தமிழக எல்லைகளில் தீவிர சோதனை…. அதிரடி…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில் பக்கத்து மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சலை தொடர்ந்து ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழக எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு வேறு ஏதேனும் அறிகுறி உள்ளதா? என்று பரிசோதனை செய்கின்றனர். நோய் பாதிப்பு எதுவும் இல்லை என்ற […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை…. லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம்….!!!!

அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் கடந்த 15ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 69 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் தங்கமணி மீது வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சோதனை செய்து வந்தனர். இதில் கணக்கில் காட்டப்படாத ஏராளமான ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் ஊழல் தொடர்பான ஆவணங்களை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தங்கமணிக்கு தொடர்பான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில்…. திடீர் ரெய்டு…. பரபரப்பு…!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு பிறகு முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து அவர்களுடைய வீடுகளில் அதிரடியாக ஐடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் எஸ் பி வேலுமணி ஆகியோரின் வீட்டிலும் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ரெய்டு நடத்தப்படுகிறது என்று அதிமுகவினர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகாரிகள் சோதனை நடத்தி […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் திடீர் சோதனை…. “கத்தை கத்தையாக சிக்கியது”…. ரயில்வே போலீஸ் அதிரடி….!!!!

கடந்த சில நாட்களாக ரயில்வே பாதுகாப்பு படையினர் அனைத்து ரயில்களிலும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஒடிசா மாநிலத்தில் கட்டாக் அருகில் ரயில் சென்று கொண்டிருந்தபோது பயணிகளிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணியிடம் நான்கு பைகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நோட்டுகளாக ரூ.24,50,000 கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த பயணியிடம் கேட்டதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடிக்கு செக்….  இறுகும் பிடி….  துருவி துருவி விசாரிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை…. என்ன நடக்கபோகுது…?

கூட்டுறவு இளங்கோவனுக்கு நெருக்கமானவர்களின் வங்கி லாக்கர்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பராக பார்க்கப்படும் கூட்டுறவு இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக தற்போது அவருக்கு நெருக்கமானவர்களின் வங்கி லாக்கர்களில் சோதனை நடைபெற்று வருகின்றது. இளங்கோவனின் நண்பர்களுக்கு  சொந்தமான ஆறு வங்கிகளை சேலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திறந்து அதில் இருந்த சொத்து விவரங்களை பற்றி தகவல் சேகரித்து வருகின்றனர். சேலத்தில் மத்திய […]

Categories
மாநில செய்திகள்

வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்….???? வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை…..

சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். பிரபல வணிக நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸுக்கு தமிழகம் முழுவதும் 15 திற்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்நிலையில் இந்த நிறுவனங்களின் மீது வரி ஏய்ப்பு புகார் முன்வைக்கப்பட்டதால் நூற்றுக்கு மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சரவணா ஸ்டோர் நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தியாகராஜநகர், புரசைவாக்கம்,பாடி, குரோம்பேட்டை மற்றும் போரூர் உட்பட […]

Categories
உலக செய்திகள்

இதுனால இனப்பெருக்கம் செய்ய முடியுமா…? விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட Xenobot…. ஆய்வில் வெளிவந்த உண்மை….!!

அமெரிக்க விஞ்ஞானிகளால் தவளையின் ஸ்டெம் செல்களிலிருந்து உருவாக்கப்பட்ட Xenobot-களால் இனப்பெருக்கம் செய்ய முடியும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகள் தவளையின் ஸ்டெம் செல்களிலிருந்து Xenobot-ஐ உருவாக்கியுள்ளனர். இந்த Xenobot-களால் இனப்பெருக்கம் செய்ய முடியும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான அளவுடைய இந்த Xenobot-ல் செயற்கை நுண்ணறிவை இணைக்கும் சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சோதனையை ஹார்வர்ட் மற்றும் வெர்மாண்ட் டவ்ட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செயல்படுத்தி […]

Categories
மாவட்ட செய்திகள்

புதிய வகை கொரோனா பரவல் எதிரொலி…. சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை….!!

புதிய வகை கொரோனா பரவலை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. தென்னாப்பிரிக்கா போட்ஸ்வானா, ஹாங்காங் உள்ளிட்ட பகுதிகளில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் விமான பயணிகளுக்கு தீவிர பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் நடத்தப்படும் பரிசோதனை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா […]

Categories
மாநில செய்திகள்

`ஓமிக்ரான்’ வைரஸ்….. விமான நிலையத்தில் தீவிர சோதனை…. தமிழக அரசு….!!!!

உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து மீண்டு வருவதற்கு தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் பி.1.1.529என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாகப் பரவக் கூடியது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. பல்வேறு உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

“ராக்கெட் உந்துவிசை இயந்திரம்” நடைபெற்ற சோதனை…. வெளியான தகவல்….!!

இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் பிளாஸ்டிக் கழிவுகளால் உருவாக்கப்பட்ட ராக்கெட் உந்துவிசை இயந்திரத்தை வெற்றிகரமாக சோதனை செய்து உள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் பிளாஸ்டிக் கழிவுகளால் செய்யப்பட்ட ராக்கெட் உந்துவிசை இயந்திரத்தை வெற்றிகரமாகச் சோதனை செய்து உள்ளது. அதாவது செல்சியா ஸ்டார் என்ற நிறுவனம் பல்சர் ப்யூஷன் என்ற கலப்பின ராக்கெட் என்ஜினை அதிக அடர்த்தி கொண்ட பாலி எத்திலின் மூலம் சோதனை செய்தது. இதில் HDPE எனப்படும் பாலி எத்திலின் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளில் காணப்படுகிறது. இதை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில்151 இடங்களில்…. போலீசார் அதிரடி சோதனை….!!!!

சென்னையிலுள்ள 151 அழகு நிலையங்கள் மற்றும் மசாஜ்நிலையங்களிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். சென்னையில் இயங்கி வரும் அழகு நிலையங்கள் மற்றும் மசாஜ் நிலையங்களில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் நடப்பதாக புகார்கள் வந்தது. அந்த புகாரின் பெயரில் அங்கு சோதனை மேற்கொள்ள சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆணையிட்டார். இதையடுத்து சென்னையில் தியாகராய நகர், வடபழனி, அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 151 அழகு நிலையங்களிலும், மசாஜ் நிலையங்களிலும் போலீசார் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை […]

Categories
உலக செய்திகள்

“ஓட்டுனரின்றி இயங்கும் புல்லட் ரயில்!”.. சோதனையில் வெற்றி பெற்று ஜப்பான் சாதனை..!!

ஜப்பான் நாட்டில் ஓட்டுனரின்றி தானே இயங்கும் புல்லட் ரயில், சோதனையில் வெற்றிகரமாக ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் ஷிங்கன்சென் என்ற ஓட்டுனரின்றி இயங்கும் அதிவேக புல்லட் ரயிலை, நேற்று சோதனை செய்துள்ளனர். இந்த ரயிலில், 12 பெட்டிகள் இருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு 62 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. இந்த ரயில் ஓட்டுனரின்றி இயங்கும். எனினும் எந்த தவறுகளும் நிகழாமல் இருப்பதற்காக ஓட்டுநர்களும் பணியாளர்களும் சோதனையின்போது ரயிலில் இருந்துள்ளனர். நீகட்டா  என்ற ரயில் நிலையத்திலிருந்து, ஐந்து […]

Categories
உலக செய்திகள்

“இப்படி ஒரு யூடியூபரா?”.. இயற்பியல் கேள்விக்கு விடை கண்டறிய வித்தியாச முயற்சி..!!

இயற்பியல் தொடர்பாக ஒரு தகுதி தேர்வில் இடம்பெற்ற சிக்கல் நிறைந்த கேள்விக்கு பதிலை கண்டுபிடிக்க ஒரு யூடியூபர் வித்தியாசமாக முயற்சி மேற்கொண்டிருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டெரெக் முல்லர் என்ற நபர் Veritasium என்ற யூடியூப் சேனலை நடத்துகிறார். இவரின் சேனலுக்கு 10.6 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கிறார்கள். இந்நிலையில், 2014 US Physics Olympiad team என்ற தகுதித்தேர்வில், ஹெலிகாப்டர் ஒன்று சீரான வேகத்தில் கிடைமட்டமாக பறந்து கொண்டிருக்கும் சமயத்தில், அதற்கு அடியில், ஒரு கேபிள் முழுமையாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், ரேஷன் கடைகளில்…. அதிரடி சோதனை….!!!!

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று பல்வேறு துறை அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி கணக்கில் வராத லட்சக்கணக்கான ரொக்கப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். தீபாவளி நேரங்களில் பொதுமக்களிடமிருந்து கட்டாயமாக நடைபெறும் வசூல் வேட்டையை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் சார் பதிவாளர், நகராட்சி, ஆடியோ அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் என பல்வேறு துறைகளின் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல லட்சம் ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

5 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள இலக்கயும்… துள்ளியமாக தாக்கி அழிக்கும்… அக்னி-5 சோதனை வெற்றி…!!!

5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா தனது பலத்தை காட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு அதில் பல வெற்றிகளைக் கண்டு வருகின்றது. அந்த வகையில் கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 என்கின்ற ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

சாருக்கான் வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை…. காரணம் என்ன தெரியுமா….??

மும்பையில் உள்ள சாருக்கான் வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த 3ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் உபயோகப் படுத்தப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் நடிகர் ஷாருக்கானின் மகன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து ஆரியன் கான் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் […]

Categories
உலக செய்திகள்

புற்றுநோய் மருந்து கொரோனாவை அழிக்குமா..? 200 உயிர்களை கொன்ற ஆய்வு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பிரேசிலில் புதிதாக கொரோனா வைரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று உயிரிழப்பில் முடிந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரேசிலில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் புதிய வகை மருந்து ஒன்றைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வில் பூர்வ குடிமக்கள் உள்ளிட்ட 200 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்த 200 பேரும் கல்லீரல் அல்லது சிறுநீரகம் செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுநல வழக்கு ஒன்று உயிரிழந்த 200 பேர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 50 இடங்களில் ஐ.டி ரெய்டு… எடியூரப்பாவின் முன்னாள் உதவியாளர் வீட்டில்… வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை..!!

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் உதவியாளரின் வீடு, அதிகாரிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். கர்நாடகாவின் முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் எடியூரப்பா தற்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்து வருகிறார். எடியூரப்பா முதல்வராக இருந்தபோது நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் கோடி முறைகேடு செய்ததாகவும், ஒப்பந்ததாரர்கள் இடமிருந்து லஞ்சம் வாங்கியதாகவும் எடியூரப்பாவின் மகனான விஜயேந்திர மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து வருமானவரித்துறை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் துணிக்கடையில் ஐடி ரெய்டு!!

காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பா’ஸ்’ துணிக்கடை மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. காஞ்சிபுரத்தில் உள்ள மேலும் சில துணிக்கடைகள், நிதி நிறுவனம் ஒன்றிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது, செங்கல்வராயன் சில்க்ஸ், எஸ்.கே.பி நிதி நிறுவனம் உள்ளிட்ட  இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

“மர்ம கிணற்றில் என்ன இருக்கிறது!”.. ஆய்வில் தெரியவந்த ரகசியம்..!!

ஏமனில் இருக்கும் 367 அடி கொண்ட ஒரு கிணற்றில் முதல் தடவையாக ஆய்வாளர்கள் சோதனை நடத்தி, அதில் மர்மம் இல்லை என்று தெரியப்படுத்தியுள்ளனர். ஏமனில் இருக்கும் அல்மாரா பாலைவனத்திற்கு இடையில் சுமார் 367 அடி ஆழம் மற்றும் 30 மீட்டர் அகலம் உடைய பெரிதான கிணறு இருக்கிறது. அப்பகுதி மக்கள், இதனை “நரகக்கிணறு” என்று கூறி வந்தனர். அதாவது, அந்தக் கிணற்றிலிருந்து அதிக துர்நாற்றம் வீசியிருக்கிறது. எனவே, அதில் பூதம் உள்ளது என்றும் வதந்தி பரவியிருக்கிறது. மேலும், […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை தள்ளுபடி செய்வதாக அறிவித்து இருந்தது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளை 5 சவரன் நகை கடையில் முறைகேடு நடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை மற்றும் அனைத்து பொது நகைகளையும் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் ஒரு குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகை கடன்கள் பற்றிய விவரங்கள், கடன் பெற்ற நாள் ,தொகை, கடன் கணக்கு எண், குடும்ப […]

Categories
மாநில செய்திகள்

வட்டிக்கு பணம் கொடுத்து நிலங்கள் அபகரிப்பு…. சென்னையில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை….!!!!

தமிழகத்தில் வட்டிக்கு பணம் கொடுத்து நிலங்களை சட்டவிரோதமாக அபகரித்ததாக மத்திய அமலாக்கத்துறையிடம் சென்னை ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது புகார் வந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான  வேப்பேரி,எழும்பூர்,என்.எஸ்.சி.போஸ் .சாலை போன்ற 10 இடங்களில் அமலாக்கத் துறையின் அதிகாரிகள் இன்று காலை அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய ரிசர்வ் படை மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories
Uncategorized மாநில செய்திகள்

நிலங்களை அபகரித்தாக… தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீது புகார்…. அமலாக்கத் துறை அதிரடி சோதனை!!

சென்னையில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட  இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் பல இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.. தனியார் குழுமத்திற்கு சொந்தமான வீடுகள் அலுவலகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை, வேப்பேரி, எழும்பூர், என்.எஸ்.சி போஸ் சாலை என பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.. குறிப்பாக வட்டிக்குப் பணம் கொடுத்து நிலங்களை அபகரித்தாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 35 இடங்களில்…. வருமான வரித்துறை அதிரடி சோதனை….!!!!!

சென்னையில், உள்ள 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் 2 நிதிநிறுவனங்கள் ரூபாய் 300 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கில் காட்டாத ரூபாய் 50 கோடி ரொக்கம் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சோதனையில் சென்னையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள், நிதி நிறுவனம் நடத்துபவரின் ஹவாலா பணப் புழக்கம் இருப்பதாகவும் மற்றும் அவர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் வந்தன. அந்தப் புகாரின் பேரில் சென்னையில் புரசைவாக்கம், சவுகார்பேட்டை, பாரிமுனை, வேப்பேரி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

செந்துறை பத்திரப்பதிவு அலுவலகம்… லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவு வரை சோதனை….!!!!!

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் தாலுகா அலுவலகம் அருகே பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது. அந்த அலுவலகத்தில் துணைப் பதிவாளராக ஸ்ரீராம் என்பவர் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இங்கு பணி மாறுதலாகி வந்துள்ளார். கொரோனோ தொற்று காரணமாக கடந்த ஒரு வருடமாக பத்திரப்பதிவு குறைந்த அளவில் நடைபெறுகிறது. அதனால் இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு சமீப காலமாக அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்களிடமிருந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு பல்வேறு […]

Categories

Tech |