தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதித்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இது குறித்து சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் , தமிழகத்தில் கொரோனா சந்தேகம் உள்ள 1,137 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.கோரோனா பாதிப்புள்ள நபருக்கு 2 நாட்களாக காய்ச்சல் இல்லாததால் விரைவில் வீடு திரும்புவார்.பாதிக்கப்பட்ட நபரின் உடல் நிலை சீராக உள்ளது. தமிழக […]
Tag: சோதனை
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நான்கு இடங்களில் ஆய்வு மையம் அமைக்கப்படுமென்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், கொரோனா குறித்து வீண் வதந்தி , தவறான செய்தியை சமூக வலைதளத்தில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வைரஸ் குறித்த வீண் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். 70 பேரிடம் எடுக்கப்பட்ட […]
சென்னை விமான நிலையத்திற்கு மற்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்கள் மிகப்பெரிய அளவில் குறைந்து இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் உறுதி செய்யப்பட்டத்தை தொடர்ந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் சவூதி அரேபியா , குவைத் உள்ளிட்ட அரேபிய நாடுகளில் இருந்து வரக்கூடிய விமானம் வராமல் குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருக்கக்கூடிய நிலையில் தற்போது அது மிகப்பெரிய அளவில் குறைந்திருக்கிறது.சென்னை விமான நிலையத்திற்கு […]
மதுரை கரிமேடு மீன் சந்தையில் ஃபார்மலின் தடவப்பட்ட மீன்கள் டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மீன் மார்க்கெட்டில் மீன்களில் பிணங்களை பதப்படுத்த கூடிய ஃபார்மலின் என்ற ரசாயனத்தை வைத்து பதப்படுத்தி வைத்து இருந்தது நேற்று முன்தினம் பெரிய அளவில் தமிழகம் முழுவதும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. உணவு பாதுகாப்பு துறையினர் இதனை கைப்பற்றினார்கள். அதிகமான மீன்களை டன் கணக்குகளில் ரசாயனம் மூலம் பதப்படுத்தி வைத்து இருந்தது மீன் பிரியர்களிடையே பரபரப்பை […]
நடிகர் விஜய் நடித்திருந்த பிகில் திரைப்படத்தின் வசூல் தொடர்பாக சோதனை நடப்பட்டு, கைப்பற்றிய ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.. நடிகர் விஜயின் வீடு உள்ளிட்ட இடங்களில் இருந்து வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் திகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் அதற்கு கடன் வழங்கிய பைனான்சியர் அன்புச்செழியன் நடிகர் விஜய் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து சட்டவிரோத பண பரிவர்த்தனை ஏதேனும் […]