நடிகர் சல்மான் கான் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் முதலில் ஐஸ்வர்யாராயை காதலித்து வந்தார். ஆனால் அவருடனான காதல் கைகூடவில்லை. ஐஸ்வர்யா ராய்க்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பிறகு பல நடிகைகளுடன் இவரின் பெயர் அடிபட்டது. ஆனால் எதுவும் உண்மை இல்லையாம். இந்நிலையில் சல்மான் கான் நடிகை சோனாக்ஷி சிம்ஹாவை ரகசியமாக திருமணம் […]
Tag: சோனாக்ஷி சின்ஹா
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் சோனாக்ஷி தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகர்ஜுனா இரட்டை வேடங்களில் நடித்து வெளியான ‘சோக்காடே சின்னி நாயனா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஹிட்டானது. இதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இப்படத்தில் நடிகர் நாகார்ஜுனா ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.நடிகை சோனாக்ஷி இப்படத்தில் நடிப்பதன் […]
கொரோனா அச்சத்தில் பூனை மற்றும் நாய்களை விரட்டுபவர்கள் சரியான முட்டாள்கள் என ரஜினி பட நடிகை கோபமாக திட்டியுள்ளார். கொரோனா வைரஸ் பரவ தொடங்கி பல உயிர்கள் பலியானது. இதையடுத்து அமெரிக்காவில் பெண்புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் நாய் பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் மூலமாகவும் கொரோனா பரவுகிறது என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனால் மக்கள் கொரோனா அச்சத்தில் வீடுகளில் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகளை வீதிகளில் விரட்டி விடுகிறார்கள். […]