காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என சித்த ராமையா பரிந்துரை செய்துள்ளார். சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இல்லாததால் காங்கிரஸ் தலைவரின் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்றுக்கொண்டு விரைவில் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சரான சித்த ராமையா கடந்த திங்கட்கிழமை அன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சித்த ராமையா செய்தியாளர்களிடம் கூறியபோது “காங்கிரஸ் கமிட்டியினுடைய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என நான் பரிந்துரை செய்தேன். […]
Tag: சோனியா
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பாஜக அல்லாத தலைவர்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பாரதிய ஜனதா அரசால் கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் மம்தா பானர்ஜி. மேலும் டெல்லி முதல்வரை விட ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இன்று டெல்லி அரசின் அதிகாரத்தை பறித்த பாஜக அரசு நாளை […]
இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் சத்தி ஷ்தலா என்ற இடத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் நினைவிடத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் மற்றும் நாடு […]