Categories
தேசிய செய்திகள்

அம்மா!… “நீங்கள் அன்புக்காக மட்டும் தான் அனைத்தையும் செய்தீர்கள்”…. பிரியங்கா காந்தியின் உருக்கமான பதிவு….!!!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் போட்டிக்கு எம்பி சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் நேரடியாக போட்டியிட்ட நிலையில், கார்கே வெற்றி பெற்றார். அதன் பிறகு டெல்லியில் உள்ள தலைமைச் செயலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக கார்கே பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி, எம்.பி ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, எம்பி சசிதரூர் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து கார்கே சோனியா காந்தியிடம் ராஜீவ் காந்தியின் புகைப்படத்தை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று நான் ஹேப்பியா இருக்கேன்…. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் நியமனம்…. சோனியா காந்தி பேட்டி….!!!!!

காங்கிரஸ் கட்சியின்  புதிய தலைவராக  மல்லிகார்ஜீன் கார்கே   பொறுப்பேற்றுள்ளார். கடந்த 23 ஆண்டுகளாக  காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் சோனியா காந்தி. இந்நிலையில்  புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜீன் கார்கே   பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோனியா காந்தி கூறியதாவது. புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள  மல்லிகார்ஜீன் கார்கேவுக்கு  எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் நான் மிகவும் நிம்மதியாக   உணர்கிறேன. ஏனென்றால் உங்களின் அன்பையும், நீங்கள் எனக்கு அளித்த மரியாதையும் நான் என்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

நான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை…. “சோனியாவிடம் மன்னிப்பு கேட்ட அசோக் கெலாட்”…. என்ன காரணம்?

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடவில்லை என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிடவில்லை என்று அறிவித்தவுடன் சசி தரூரும், அசோக் கெலாட்டும் போட்டியில் இருந்தார்கள். அதில், அசோக்கெலாட் காங்கிரஸ் தலைவராக வரும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த சூழ்நிலையில் தற்போது தான் போட்டியிடவில்லை என்று அசோக் கெலாட் அறிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் மாநில […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அசோக் கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை ? ராஜஸ்தான் காங்கிரஸ் திக், திக் …!

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமை திட்டமிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சச்சின் பைலட்டை அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், தற்பொழுது முதல்வராக உள்ள அசோக் கெலாட் அந்தப் பதவியை ராஜினாமா செய்து, காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கு வரவேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் விருப்பம். அதன்படியே கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து […]

Categories
தேசிய செய்திகள்

சோனியா காந்திக்கு மருத்துவ பரிசோதனை…. வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல்….!!!

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் வெளிநாட்டிற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கட்சியை வலுப்படுத்தவும், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும் நாடு முழுவதும் யாத்திரை செல்வதற்கு திட்டமிட்டுள்ளார். இதன் முதற்கட்ட துவக்கமாக செப்டம்பர் 7-ம் தேதி ராகுல் காந்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை பாதயாத்திரை செல்வார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பாதயாத்திரை தொடங்குவதற்கு முன்பாக செப்டம்பர் 4-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ஒரு கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து […]

Categories
மாநில செய்திகள்

நேஷனல் ஹெரால்டு வழக்கு…. சோனியா காந்தி ஆஜராக கால அவகாசம்…. அமலாக்கத்துறை அதிரடி….!!!!!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை அவகாசம் வழங்கியுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானார். கொரோனா தொற்று காரணமாக சோனியா காந்தி மட்டும் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராவதை மேலும் சில வாரங்களுக்கு ஒத்திவைக்கும்படி அமலாக்கத் துறைக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அவரது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சோனியா குடும்பத்தை துரத்தும் கொரோனா….. பிரியங்கா காந்திக்கும் கொரோனா உறுதி….!!!!

சோனியா காந்தியை தொடர்ந்து பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று கொரோனா உறுதியான நிலையில், பிரியங்கா காந்திக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் வீட்டிலேயே தனிமை படுத்திக்கொண்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING : “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி”…. வெளியான தகவல்….!!!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

சோனியா காந்தி- சச்சின் பைலட் சந்திப்பு….. வெளியான தகவல்…..!!!!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவருடைய இல்லத்தில் ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல் மந்திரி சச்சின் பைலட் நேற்று சந்தித்து பேசினார். முன்னதாக காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநில முதல் மந்திரி அசோக் கெலாட், சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகல் போன்றோரை சோனியாகாந்தி நேற்று முன்தினம் அழைத்து பேசினார். இதையடுத்து இந்த சந்திப்பு நடந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் காங்கிரசை வலுப்படுத்த தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுத்த திட்டம் தொடர்பாக காங்கிரசில் ஆலோசனைகள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

5 நாட்களில் 4 முறை சந்திப்பு….. காங்கிரசுக்கு பி.கே.வின் மாஸ்டர் பிளான்…. என்ன தெரியுமா?….!!!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகின்றார். அந்த வரிசையில் நேற்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களை சந்தித்தார். இந்நிலையில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரசாந்த் கிஷோர் காங்கிரசுக்கான ஆய்வறிக்கையை சோனியா காந்தியிடம் அளித்தார். இதில் அக்கட்சிகூட்டணி வைக்க வேண்டிய மாநிலங்கள் மற்றும் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இடம் பெற்றிருந்தன.கடந்த நான்கு நாட்களில் மூன்று முறை சோனியா காந்தியிடம் பிரசாந்த் கிஷோர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரசாந்த் கிஷோருடன் சோனியா காந்தி, ராகுல் அவசர ஆலோசனை….. அரசியலில் பரபரப்பு….!!!!

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ராகுல்காந்தி, தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் தோல்வி அடைந்த பிறகு சோனியா காந்தி மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது டெல்லியில் உள்ள ஜன்பத்தில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி திடீரென்று ஆலோசனையில் […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் நிதி குறைப்பு….!! சோனியா குற்றச்சாட்டு…!!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு குறைவான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தி மக்களவையில் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய அரசு வெளிப்படையாக கூறவேண்டும். அதோடு அந்த திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15 நாட்களுக்குள் கூலி வழங்க வேண்டும். நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு கடந்த […]

Categories
மாநில செய்திகள்

ஒரு நிமிடம் மட்டுமே…. சோனியா காந்தியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

மூன்று நாள்கள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நாடாளுமன்றம் வருகை தந்தார். அப்போது திமுக உறுப்பினர்கள் அவரை வரவேற்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசியுள்ளார். DMK Pres. & Hon. CM @mkstalin welcomed the Hon. President of the Indian National Congress Tmt. Sonia Gandhi avargal to […]

Categories
அரசியல்

“ஒண்ணும் அவசரம் இல்லை மெதுவா வாங்க…!!” திமுகவினருக்கு சோனியா கொடுத்த அட்வைஸ்…!!

டெல்லியில் புதியதாக திமுக அலுவலகம் அமைக்க காங்கிரஸ் கட்சி சார்பில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்தில் தற்போது திமுக அலுவலகம் அமைக்கப்பட்டு அதற்கு அண்ணா அறிவாலயம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திற்கு ஏப்ரல் 2ஆம் தேதி திறப்பு விழா நடத்த திமுக சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் திறப்பு விழாவுக்காக ஏப்ரல் 2ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லி வருகை புரிய உள்ளார். தொடர்ந்து ஏப்ரல் 2ஆம் தேதி மாலை அலுவலகம் திறக்கப்பட […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN: ராகுல், சோனியா காந்தி ராஜினாமா… திடீர் முடிவு?….. அரசியல் வட்டாரமே பரபரப்பு….!!!!!

உத்திரப் பிரதேசம், உத்திரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அந்த பரபரப்பான சூழலில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை நடைபெறுகிறது. தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே தொடர் தோல்விக்கு பொறுப்பு ஏற்கும் விதமாக காங்கிரஸ் கட்சிப் பொறுப்புகளில் இருந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி மட்டும் பிரியங்கா காந்தி ராஜினாமா செய்ய முன்வரலாம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் வலுவான அடித்தளத்தை பலவீனப்படுத்த முயற்சி…. சோனியா காந்தி குற்றச்சாட்டு….!!!

காங்கிரஸ் கட்சியின் 137-ஆவது ஆண்டு நிறுவன நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்று சோனியா காந்தி காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பொதுச் செயலாளர்கள் பிரியங்கா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து சோனியா காந்தி காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சோனியா காந்தி கூறியதாவது, நாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

“அமித்ஷா காஷ்மீர் பயணம்” 700 பேர் கைது…. குற்றஞ்சாட்டிய மெகபூபா முப்தி….!!

அமித்ஷா வருகைக்காக 700 பேரை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக  மெகபூபா முப்தி குற்றம்சாட்டி உள்ளார். உள்துறை அமைச்சரான அமித்ஷா மூன்று நாள் சுற்றுப்பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு நிகழ்ச்சி ஒன்று பங்கேற்ற அமித்ஷா பின்னர் ஸ்ரீநகர்-ஷார்ஷா  இடையேயான சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முப்தி  அமித்ஷா வருகைக்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ற பெயரில் 700 பேரை பாதுகாப்பு படையினர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“2022 தேர்தல்” பணியை தொடங்கிய கட்சியினர்…. இன்னும் 2 நாளில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்….!!

2022ஆம் ஆண்டு உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளில் ஒவ்வொரு கட்சியை சார்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் காங்கிரஸ் கட்சியினரும் தேர்தல் பணியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 26ஆம் தேதி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தனது கட்சியின் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறலாம் என்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இப்போதே தயாராகுங்கள்…. “2024 மக்களவை தேர்தலே நமது இலக்கு”… சோனியா காந்தி..!!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி எதிர்கட்சி தலைவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிபிஐ தேசிய செயலர் டி ராஜா, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

18 எதிர்கட்சிகள்… “வியூகம் வகுக்கும் காங்கிரஸ்”… ஆலோசனையில் சோனியா காந்தி…!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்கட்சி தலைவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்கட்சி தலைவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிபிஐ தேசிய செயலர் டி ராஜா, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சி தலைவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2024ல் பாஜகவை வீழ்த்த.. சோனியா காந்தி தலைமையில் கூட்டம்… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..!!

சோனியா காந்தி தலைமையிலான கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியல் கட்சிகள் முக்கிய ஆலோசனை நடத்த இருக்கின்றனர். 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வீழ்த்த வலுவான கூட்டணியை உருவாக்கவும், கட்சிகளை ஓரணியில் திரட்டவும் காங்கிரஸ் முயற்சி செய்கிறது.. இதில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார்.. இந்த ஆலோசனை கூட்டத்தில் 14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என […]

Categories
தேசிய செய்திகள்

சோனியா காந்தியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு… அரசியல் ரீதியான காரணமா…? வெளியான தகவல்…!!!

ஐந்து நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். மேற்கு வங்கத்தின் முதல்வராக இரண்டாவது முறை பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக மம்தா பானர்ஜி சோனியா காந்தியை சந்திக்கிறார். இதில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக கிளம்பியுள்ள பெகாசஸ் உள விவகாரத்தை பற்றியும் இதில் விவாதித்து இருக்கலாம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்… பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்…!!

கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில் கருப்பு பூஞ்சை தொற்று தற்போது பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து கொண்டு வருகின்றது. இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு வழங்கப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு இலவசமாக சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

மோடி அரசின் அலட்சியத்தை… இந்தியா அனுபவித்து வருகிறது… சோனியா காந்தி குற்றச்சாட்டு..!!

பிரதமர் மோடி அரசின் அலட்சியத்திற்கான விலையை இந்தியா தற்போது சந்தித்து வருவதாக சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மோடி அரசை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் பொறுப்பற்ற பாரபட்சமான தடுப்பூசி கொள்கை…. பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்..!!

மத்திய அரசு பொறுப்பற்ற மற்றும் பாரபட்சமான தடுப்பூசி கொள்கையை பின்பற்றி வருவதாக பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் தடுப்பூசிகளுக்கு விலை உயர்வு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற பல பிரச்சனைகள் நடந்து வருகின்றது. இவற்றிற்கு பல கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு தடுப்பூசிக்கு 3 விலையா..? சோனியா காந்தி கேள்வி..!!

ஒரு தடுப்பூசிக்கு 3 விலையா என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் தடுப்பூசிகளுக்கு விலை உயர்வு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற பல பிரச்சனைகள் நடந்து வருகின்றது. இவற்றிற்கு பல கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஒரு தடுப்பூசிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு நிறுவனம் தயாரிக்கும்…. ஒரே தடுப்பூசிக்கு…. மூன்று விலைகளா…? – சோனியா சரமாரி கேள்வி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாம அரசியல் […]

Categories
தேசிய செய்திகள்

மருந்து உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு… சோனியாகாந்தி வலியுறுத்தல்..!!

மருந்து உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்க வேண்டும் என்று சோனியாகாந்தி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று  குறைந்தபாடில்லை. இதை தவிர்த்து பல மாநிலங்களில் ஆக்சிசன் பற்றாக்குறையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றன. இவற்றை சரிசெய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொரோனா சிகிச்சை மருந்துகள் உபகரணங்கள் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் ஏழைகளின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.6000… பிரதமர் மோடிக்கு கடிதம்…!!!

இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளின் வங்கி கணக்கில் மாதம் 6000 செலுத்த வேண்டுமென சோனியாகாந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

FlashNews: பிரதமருக்கு காங். தலைவர் சோனியா காந்தி கடிதம் …!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதியிருக்கிறார். நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை என்பது நூறு ரூபாயைக் கடந்து இருக்கிறது. இந்த பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். குறிப்பாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கக் கூடிய சோனியா காந்தி பெட்ரோல் – டீசல் விலை மற்றும் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

மிக முக்கிய பிரபலம்… திடீர் மரணம்… பெரும் சோகம்…!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் இன்று அதிகாலை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார். சோனியா காந்தியின் நெருங்கிய ஆலோசகர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அகமது படேல் இன்று அதிகாலை திடீரென மரணமடைந்தார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு இன்று காலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

உடனே டெல்லியிலிருந்து வெளியேறுங்கள்… சோனியாவுக்கு வந்த உத்தரவு…!!!

உடல்நலனை கருத்தில் கொண்டு சோனியா காந்தி சில நாட்களுக்கு டெல்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக நுரையீரல் தொற்று மற்றும் ஆஸ்துமா பிரச்சனையால் சோனியா காந்தி அவதிப்படுவதாகவும், இதன் காரணமாக சிறிது காலம் டெல்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்கவேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் மருத்துவ பரிசோதனைக்காக […]

Categories
அரசியல்

ராகுல் ஏன் பிரதமர் ஆகல….? சோனியா முடிவுக்கு காரணம் என்ன….? ஒபாமா கூறிய பதில்…!!

சோனியா காந்தி ராகுல் காந்தியை பிரதமராக பதவி ஏற்க வைக்காததற்கான காரணத்தை ஒபாமா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி பற்றி ஒபாமா குறிப்பிட்ட கருத்து சில தினங்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்த சமயத்தில் பிரதமராக சோனியா காந்தி பதவி ஏற்க பாரதிய ஜனதா கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. பதற்றமான சூழலை உருவாக்குவதற்கு முயற்சித்தனர். எனவே வேறு ஒரு நபரை பிரதமராக தேர்ந்தெடுக்கும் சூழல் உருவானது. அச்சமயத்தில் ராகுலை பிரதமராக […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி பயணம்… வெளியான தகவல்…!!

மருத்துவ பரிசோதனைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவ சோதனைக்காக அவர் அங்கு 2 வாரங்கள் தங்கி பரிசோதனைகளை முடித்து கொண்டு அதன் பின்னர் இந்தியாவுக்கு திரும்புகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. சோனியா காந்தியின் இந்த மருத்துவ பரிசோதனைக்கான பயணத்தில் அவருடன் மகன் ராகுல் காந்தியும் சென்றுள்ளார். அடுத்த வாரம் இறுதிக்குள் ராகுல் காந்தி நாடு திரும்பிய […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி வெளிநாடு பயணம்..!!

காங்கிரஸ் கட்சியில் இடைக்கால தலைவர் திருமதி சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் திருமதி சோனியா காந்தி வழக்கம்போல மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டிற்கு  பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வெளிநாட்டில் இரண்டு வாரங்கள் தங்கி மருத்துவ பரிசோதனைகளை முடித்து கொண்டு பின்னர் இந்தியாவுக்கு திரும்புகிறார். அதன் பின்னர் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வார். திருமதி சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணத்தில் அவருடன் அவரது மகனும், நாடாளுமன்ற […]

Categories
அரசியல் சற்றுமுன்

ராகுல் காந்தியா…. சோனியா காந்தியா…. தொடங்கியது ஆலோசனை …!!

காணொளி வாயிலாக தொடங்கி இருக்கும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் மிகுந்த பரபரப்பை காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக நீடிக்கும் சோனியா காந்தி தொடர்ந்து அந்த பொறுப்பை தானே ஏற்று வழி நடத்த முன் வருவாரா ? அல்லது ஏற்கனவே பலமுறை சொல்லி இருந்தது போலவே மீண்டும் புதிதாக முழுநேர தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்சியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்துவாரா ? என்பது மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கப்படுகிறது., […]

Categories
உலக செய்திகள்

மோடி அரசின் மீது குற்றம்…சோனியா காந்தி அறிக்கை…!!!

சுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை-2020 மிக பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் இந்த வரைவு அறிவிக்கையினை மிக கடுமையாக எதிர்த்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்த வரைவு அறிவிக்கையானது, பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடிய  முறைகளைக் கொண்டிருக்கிறது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் சுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசுக்கு எதிராக…. கொம்பு சீவி விடும் திமுக….. கடுப்பான பாஜக ….!!

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை அமுல்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தர வலியுறுத்தி சோனியா காந்தி, தேவகவுடா உள்ளிட்ட தேச தலைவர்களிடம் தாம் பேசியதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இதனை கூறியுள்ளார். மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் விஷயத்தில் அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த சாதகமான தீர்ப்பை மு.க ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது!

டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. மேலேயும் கொரோனா தடுப்பு பணி, லடாக் எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாடு குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. காணொலி மூலம் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக மத்திய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பொய்யான தகவலை பரப்பாதீங்க ….! சோனியா காந்தி மீது வழக்கு பதிவு …!!

ட்விட்டர் பக்கத்தில் தவறான கருத்துக்களை பதிவிட்டதால் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ட்விட்டர் பக்கத்தில் தவறான தகவலை பரப்பியதாக கூறி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மீது கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிமோகாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு நிதி திரட்டும் வகையில் பி.எம்.கேர் பண்ட் எனும் பிரதமரின் சிறப்பு நிதி குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாக கூறி அவர் மீது […]

Categories
தேசிய செய்திகள்

சோனியா காந்தி உத்தரவை ஏற்ற தமிழக காங்கிரஸ்…. வெளிமாநில தமிழர்களை மீட்க ரூ.1 கோடி நிதியுதவி!

வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் அழைத்து வர தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். தங்களது குடும்பத்தினருடன் இருக்க சொந்த ஊர் செல்ல விரும்புகின்றனர். இதைத் தொடா்ந்து பல்வேறு மாநில அரசுகள், தொழிலாளர்களை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு […]

Categories
அரசியல்

கொரோனாவுக்கு எதிராக நாடே போராடுகிறது.. காங்கிரஸ் மட்டும் மத்திய அரசுக்கு எதிராக போராடுகிறது: பிரகாஷ் ஜவடேகர்

ஒட்டுமொத்த நாடே காரோணவுக்கு எதிராக போராடி வரும் நிலையில், காங்கிரஸ் மட்டும் மத்திய அரசுக்கு எதிராக போராடுகிறது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். இந்த நேரத்தில் காங்கிரசின் இந்த நடத்தை ஒருநாள் கேள்விக்குட்படுத்தப்படும் என்றும் இதற்கான விளக்கத்தை அவர்கள் வருங்காலத்தில் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். கொரோனா எனும் கொடிய வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 3ம் தேதியோடு முடிவடையும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஒருமைப்பாடு தேவைப்படும் நேரத்தில் பாஜக வெறுப்பு வைரஸை பரப்புகிறது – சோனியா காந்தி குற்றச்சாட்டு!

ஒவ்வொருவரும் கொரோனாவை எதிர்த்து போராடும் போது பாஜக வகுப்புவாத வெறுப்புணர்வு வைரஸை பரப்புகிறது என சோனியா காந்தி கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி மூலம் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்துக்கு தலா ரூ.7,500 வழங்க வேண்டும் என சோனியா […]

Categories
அரசியல்

மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.1,250 கோடியை விளம்பரங்களுக்காக செலவிடுகிறது: சோனியா காந்தி

மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.1,250 கோடியை விளம்பரங்களுக்காக செலவிடுகிறது என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கவும் பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். மேலும், ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான அழகுபடுத்தல் மற்றும் கட்டுமானத் திட்டங்களை ஒத்திவைக்க வேண்டும் என்றும், அந்த தொகையை புதிய மருத்துவமனை அமைக்க, மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க செலவிடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். கொரோனாக்கு எதிரான […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் சோனியா காந்தி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்துள்ள நிலையில் சோனியா காந்தி, திமுக தலைவர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். திமுக தொண்டர்களும், தமிழக மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சோனியா கேட்டுக்கொண்டுள்ளார். சோனியா மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்தும் திமுக ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் நாட்டு மக்கள் விரைவில் கொரோனா பதிப்பில் இருந்து விரைவில் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை விஷயத்தில் தயவுசெய்து அரசியல் செய்யாதீர்கள் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அசிங்கமான, நாகரிகமற்ற அரசியல் செய்கிறார் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடுமையாக விமர்சித்துள்ளார். வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாள் கலவரத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் காவல் துறையினர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் டெல்லி வன்முறை குறித்து பேசிய சோனியா காந்தி, டெல்லியில் […]

Categories

Tech |