நடிகர் சோனு சூட் நாடுமுழுவதும் பிரபலம் வாய்ந்த ஒரு திரை நட்சத்திரமாவார். திரையில் மட்டும் நாயகனமாக இருந்துவிடாமல், நிஜ வாழ்க்கையிலும் ஏழை, எளியோருக்கு பல உதவிகளை செய்து தொண்டாற்றி வருகிறார். இப்போது நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு உதவ நடிகர் சோனு சூட் முன்வந்துள்ளார். 4 கால்கள், 4 கைகளுடன் பிறந்த குழந்தைக்கு அறுசை சிகிச்சை செய்த மருத்துவர்கள் ஏற்பாடு செய்தனர். தேவையற்ற உடல் உறுப்புகளை அகற்றும் இந்த அறுவை […]
Tag: சோனு சூட்
மும்பையில் பிரபல நடிகர் சோனு சூட்க்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியா சோதனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு பல்வேறு வகையில் தொடர்ந்து பல உதவிகளை செய்து இந்திய அளவில் பிரபலமான சோனு சூட் பாஜகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆம் ஆத்மியுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்த நிலையில் ஐடி சோதனை நடைபெற்று வருகிறது.
ரசிகர்கள் பலர் சோனு சூட்டின் குணத்தை பாராட்டி அவரது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்துள்ளனர். தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் கொரோனா ஊரடங்கு ஆரம்ப கட்டத்தில் இருந்தே அதில் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். மேலும் சமூக வலைத்தள பக்கத்தில் தன்னிடம் உதவி கேட்கும் அனைவருக்கும் உதவி செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சோனு சூட்டின் நற்குணத்தை பாராட்டி ரசிகர்கள் பலர் அவரது கட் அவுட்டுக்கு […]
பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் , கொரோனா தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் . இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில்,மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டிற்கு பல்வேறு வெளிநாடுகளும், பிரபலங்களும் இந்தியாவிற்கு உதவி செய்து வருகின்றன. குறிப்பாக கொரோனா காலத்தில் பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் ,தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து கொண்டு வருகின்றார். அவரின் குழுவினருடன் இணைந்து ,கொரோனா […]
இந்தியாவில் மக்கள் ஆக்சிஜன் இல்லாமல் அவதிப்பட்டு வருவதால் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை இறக்குமதி செய்யும் முயற்சியில் சோனு சூட் இறங்கியுள்ளார். நடிகர் சோனு சூட் கொரோனா ஆரம்பித்த முதலே பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை சோனு சூட் செய்துவந்தார். தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலையிலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அவருக்கு பல பாலிவுட் நடிகர்களும் நன்கொடை வழங்கி ஊக்குவித்து வருகின்றன. தற்போது மக்கள் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிரிழந்து வரும் சூழ்நிலையில் அடுத்த […]
ஆக்ஸிஜன் இல்லாமல் தவித்த கிரிக்கெட் வீரருக்கு நடிகர் சோனு சூட் உதவி செய்துள்ளார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா தற்போது ஐபிஎல் லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் இவரது 60 வயதான அத்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகையால் அவருக்கு உடனடியாக ஆக்சிஜன் தேவை பட்டதால் தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கள் என்று தனது டிவிட்டர் பக்கத்தின் மூலமாக உதவி கேட்டிருந்தார். சுரேஷ் ரெய்னாவின் இந்த ட்வீட்டை பார்த்த நடிகர் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு நடிகர் சோனு சூட் தனது சொந்த செலவில் உதவி செய்துள்ளார். உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஜான்சியை சேர்ந்தவர் கைலாஷ் அகர்வால் என்பவர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் ஜான்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த மருத்துவமனையில் இவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு எங்கும் இடம் […]
கொரோனா பரிசோதனையில் தனக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது என்று நடிகர் சோனு சூட் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நடிகர் சோனு சூட் நடிப்பை தாண்டி பலருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சோனு ஷூட்டிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் அவர் சமூக சேவையை தொடர்ந்து ஆற்றி வந்தார். இந்நிலையில் நடிகர் சோனு சூட் […]
பிரபல நடிகர் சோனி சூட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் நெருக்கடியான சூழ்நிலை இருந்த போது பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு மிகப்பெரிய அளவில் உதவியவர் சோனு சூட். மேலும் அத்தகைய தொழிலாளர்களுக்கு தனியாக வேலைவாய்ப்பு தளம் ஒன்றையும் ஆரம்பித்தார், இவற்றோடு இல்லாமல் கல்வி உதவி தொகை, ஸ்மார்ட்போன்கள், மொபைல் டவர் அமைப்பு போன்ற பல உதவிகளை செய்து […]
கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பல உதவிகளை செய்த இந்தி நடிகர் சோனு சூட்டுக்கு, விளம்பர வாய்ப்புகள் குவிந்து வருகிறது . பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட், கொரோனாவில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பேருக்கு தன் சொந்த பணத்தில் உதவி செய்து இருந்தார். அதிகம் சம்பாதிக்கும் கதாநாயக நடிகர்கள் கூட அமைதியாக இருந்த சூழலில், வில்லன் நடிகராக அறியப்பட்ட சோனு சூட், உதவி தேவைப்படும் அனைவரையும் தேடிச்சென்று உதவிய செய்திகள், சமூக வலைதளங்களில் மக்கள் பாராட்டை பெற்றன. மக்கள் […]
ஊரடங்கில் பலருக்கும் உதவி வந்த நடிகர் சோனு சூட்க்கு ஐநா விருது வழங்கி கவுரவித்துள்ளது பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் தான் செய்து வந்த மனிதநேய செயலுக்காக ஐநாவிடம் இருந்து சிறப்பு விருதை பெற்றுள்ளார். ஊரடங்கில் துன்பப்பட்டு வந்த பல மக்களுக்கு சோனு சூட் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார். அதில் குறிப்பாக ரஷ்யாவில் சிக்கியிருந்த தமிழர்களை தாய்நாட்டிற்கு திரும்ப அழைத்துச் சென்றது, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது, விவசாயிக்கு […]
அக்கா-தம்பி இருவரும் இணைந்து சோனு சூட் செய்துவரும் சமூக சேவைக்கு பங்களிக்க முடிவு செய்து தங்களது உண்டியலை உடைத்த சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவில் டிராக்டெர் இல்லாத விவசாயி ஒருவர் தனது இரு மகள்களைக் கொண்டு உழவு செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியதை பார்த்த பாலிவுட் நடிகர் சோனு சூட் அவருக்கு ஒரு டிராக்டரை பரிசாக அளித்துள்ளார். இதனையடுத்து சோனு சூட்டின் சமூக சேவைக் குறித்து பரவலாக பேசப்பட்டது. இதனை அறிந்த டெல்லி திகாரைச் சேர்ந்த […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு நடிகர் சோனு சூட் 25,000 முகக் கவசங்கள் வழங்கியதை மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் பாராட்டியுள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் ரியல் ஹீரோவாக இருக்கும் ரீல் வில்லன் சோனு சூட், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவியதன் மூலமாக திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என, பல்வேறு தரப்பினர்களிடைய பாராட்டுக்களை பெற்று வருகிறார். புலம்பெயர்ந்தோருக்கு உதவிய தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் புத்தகம் ஒன்றை எழுத உள்ளதாக, சோனுசூட் சமீபத்தில் […]