Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய்க்கு சின்ன வயசுல இருந்தே அதன்மீது தான் ஆசை இருந்தது”…. சோபா சந்திரசேகர் ஓபன் டாக்…!!!!!

விஜய்யின் சிறுவயது ஆசை பற்றி அவரின் தாயார் சோபா சந்திரசேகர் பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் தற்பொழுது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். வாரிசு திரைப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீசாக உள்ள நிலையில் தளபதி 67 படபிடிப்பானது டிசம்பர் மாதம் தொடங்க இருக்கின்றது. இந்த நிலையில் விஜய்யின் அம்மா சோபா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திருமணமானாலும் அவள் எனது மனைவி இல்லை”…. எப்போதும் நாங்கள் காதலர்கள்தான்…. எஸ்ஏசி நெகிழ்ச்சி….!!!!!

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது திருமண வாழ்க்கை குறித்து பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கிய எஸ்ஏசி, தற்போது “யார் இந்த எஸ்.ஏ.சி”என்ற யூடியூப் சேனலை தொடங்கி உள்ளார். இந்த நிலையில் தனது யூடுப் சேனலில் தனது வாழ்க்கை வரலாறு மற்றும் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து வருகின்றார். இந்த நிலையில் தற்பொழுது தனது திருமணம் குறித்து பேசி உள்ளார். அவர் கூறியுள்ளதாவது, […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் மகளிடமே கைவரிசை காட்டிய கும்பல்…. கையும் களவுமாக பிடித்த போலீஸ்..!!

டில்லி முதலமைச்சரின் மகள் வீட்டில் இருக்கும் பழைய சோபாவை விற்பதற்காக ஆன்லைனில் விளம்பரம் தந்துள்ளார். அவரிடம் வங்கி கணக்கு எண் பெற்று 34 ஆயிரம் ரூபாயைஒரு கும்பல் மோசடி செய்துள்ளது. பழைய சோபாவை விற்பது தொடர்பாக ஆன்லைன் விற்பனைக்கான இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தார் ஹர்ஷிதா. அவரை தொடர்பு கொண்டு பேசிய ஒருவர் பணம் அனுப்புவதாக கூறி அவரது வங்கி கணக்கில் இருந்து கடந்த 7ஆம் தேதி 34 ஆயிரம் மோசடி செய்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய […]

Categories

Tech |