Categories
தேசிய செய்திகள்

BREAKING : இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் நியமனம்…!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.. இஸ்ரோ தலைவராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு சோமநாத் செயல்படுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.. இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சிவனின் பதவிக்காலம் முடிந்த நிலையில், புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் சோமநாத்..

Categories

Tech |