Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. சோலார் மின் இணைப்பு ரூ.3,00,000 மானியம் பெறுவது எப்படி…!!

விவசாயிகளுக்கு வேளாண்துறை மூலம் மானிய திட்டத்தில் விதைகள், உரங்கள், வேளாண் உபகரணங்கள், பண்ணைக்குட்டை அமைத்தல் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது மத்திய, மாநில, ஊரக வளர்ச்சி துறை இணைந்து தரிசு நிலங்களை சீரமைத்து விவசாய நிலங்களாக மாற்ற முயற்சியின் ஒரு பகுதியாக விவசாயத்திற்கு பயன்பட கூடிய வகையில் சோலார் மின் இணைப்பினை ஊக்குவிக்க தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு விவசாயும் வேளாண் துறையின் மூலம் அரசுகள் வழங்கும் மானியத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சோலார் […]

Categories

Tech |