Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சோளிங்கர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் என்ன ?

மலைப்பகுதியில் நரசிம்ம அவதாரத்தில் காட்சி அளித்ததால் சிம்மபுரம் என்றும், சோழர்கள் ஆண்டதால் சோழசிம்மபுரம் என்றும் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான யோக லட்சுமி நரசிங்க சுவாமி மற்றும் யோக ஆஞ்சநேயர் சுவாமி கோவில் இங்கு அமைந்துள்ளது. ஹைதர்அலியின் மைசூர் படைக்கும் திப்பு சுல்தானின் தலைமையிலான படைக்கும் இப்பகுதியில் போர் நடைபெற்றது. உயிரிழந்த சிப்பாய்களின் நினைவாக உருவாக்கப்பட்ட காஜா சாகிப் கல்லறை இங்கு அமைந்துள்ளது. விவசாயமும், நெசவும் முக்கியத் தொழில்களாக உள்ளன. சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் […]

Categories

Tech |