Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட ஆடி பெருந்திருவிழா…. அனுமார் வாகனத்தில் வீதிஉலா வந்த பெருமாள்…. வீட்டிலிருந்தே தரிசனம் செய்த பக்தர்கள்….!!

சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் ஆடி பெருந்திருவிழா தொடங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற சௌந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி பெருந்திருவிழா ஒவ்வொரு வருடமும் தவறாமல் தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி ஆடிப்பெருந்திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கொடியேற்றத்துடன் ஆடிப்பெருந்திருவிழா தொடங்கப்பட்டது. இதனையடுத்து கருடாழ்வாருக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும் […]

Categories

Tech |