சௌந்தர்யா ரஜினிகாந்த்-ன் ட்விட்டர் பதிவானது தற்பொழுது வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. இவருக்கு சமீபத்தில் இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாடிய சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் மகனுடன் அவர் உட்கார்ந்து இருக்க பின்னாடி ரஜினிகாந்த் ஸ்டைலாக நிற்கும் போட்டோவை பகிர்ந்து இருக்கின்றார். மேலும் […]
Tag: சௌந்தர்யா
ரஜினிக்கு நடந்தது அவரின் மகள்களுக்கு கிடைக்கவில்லையே என ரசிகர்கள் பேசி வருகின்றார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் இளைய மகள் சௌந்தர்யா. இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும் அதற்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயர் வைத்திருப்பதாகவும் புகைப்படங்களை பகிர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். சௌந்தர்யா கர்ப்பமாக இருந்த பொழுது எடுக்கப்பட்ட ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களில் வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் மூத்த மகன் தன் அம்மாவை பார்த்துக் கொண்டது […]
ரஜினி வீட்டில் நடைபெற்ற விசேஷத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றார்கள். நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா. இவர் தனது முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். முதல் திருமணம் மூலம் வேத் கிருஷ்ணா என்கிற மகன் இருக்கின்றார். இதை தொடர்ந்து அவர் தொழிலதிபர் விசாகன் என்பவரை சென்ற 2019 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சௌந்தர்யா கர்ப்பமாக இருக்கிறார். சௌந்தர்யாவிற்கு விசாகன் வீட்டில் சென்ற வாரம் வளைகாப்பு நடைபெற்றது. மேலும் […]
ஐஸ்வர்யாவை தொடர்ந்து சௌந்தர்யாவும் ஒரு பழக்கத்தை தன் கையில் எடுத்துள்ளார். இயக்குனர் ஐஸ்வர்யாவுக்கு யோகாவும் சைக்கிளிங்கும் பிடித்த விஷயங்கள். ஐஸ்வர்யாவிற்கு அதிகாலையில் யாரும் இல்லாத போது தனியாக சைக்கிளிங் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்று. இதனால் அடிக்கடி சைக்கிளிங் சென்று விடுவார். சைக்கிளிங் செய்யும்போது இவருக்கு சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருப்பதாக தெரிவித்திருக்கும் நிலையில் ஐஸ்வர்யாவை தொடர்ந்து தங்கை சௌந்தர்யாவுக்கும் சைக்கிளிங் செல்ல ஆசை வந்துவிட்டதாம். அக்கா மாதிரி ப்ரோபசனாளாகா இல்லை என்றாலும் ஒரு நாள் அக்காவின் இடத்திற்கு […]
நடிகை சௌந்தர்யா இன்ஸ்டாவில் பகிர்ந்த பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் சௌந்தர்யா நந்தகுமார். இவர் தற்போது சீரியல்களிலும் குறும்படங்களும் நடித்து வருகின்றார். இதை தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் பேராசிரியர் வேடத்தில் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் சௌந்தர்யா அவ்வபோது தன்னுடைய புகைப்படங்கள், வீடியோ உள்ளிட்டவற்றை பகிர்ந்து வரும் நிலையில் தற்போது பகிர்ந்துள்ள பதிவானது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. அதில் அவர் […]
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் தங்கை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தின் ப்ரொபைலை திடீரென மாற்றியுள்ளார். நடிகர் தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் தங்களது விவாகரத்து குறித்த முடிவை சமூக வலைத்தள பக்கத்தில் சேர் செய்தனர். இதனை அறிந்த சினிமா வட்டாரங்களும், ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் பலர் அவர்களின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்றும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் தங்கையான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக […]
சுந்தர்.சி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். சுந்தர். சி தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் ‘அரண்மனை3’ திரைப்படம் வெளியானது. இவர் முன்னணி நடிகையான குஷ்புவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இவர் சமீபத்திய பேட்டியொன்றில், என்னுடைய வாழ்க்கையில் குஷ்பு வரவில்லை என்றால், நான் நடிகை சௌந்தர்யாவுக்கு தான் ப்ரொபோஸ் செய்திருப்பேன் எனவும், ஒருவேளை அவரை திருமணம் செய்திருந்தால், என்னோடு உயிரோடு […]
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சூப்பர் சிங்கரில் நல்ல பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் பெரும் இடம்பிடித்துள்ள சௌந்தர்யா தொலைக்காட்சியில் நடக்கும் விஷயங்களை பாடல்களாக பாடுவதிலும் வல்லவர். இவருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். pic.twitter.com/T8Yp6JwW66 — Soundarya Bala Nandakumar (@Itsmesoundarya) August 3, 2021 இந்நிலையில் அவருக்கு கடந்த சனிக்கிழமை அன்று சர்ஜரி ஒன்று […]
சூப்பர் ஸ்டாரின் இரண்டாவது மகள் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி காந்தியின் இரண்டாவது மகளான சௌந்தர்யாவிற்கும், நடிகரும் தொழிலதிபருமான விசாகனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இந்த தம்பதியினருக்கு தற்போது குழந்தை பிறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமெரிக்காவில் தனது பரிசோதனை முடித்து விட்டு சென்னை திரும்பிய […]