பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய சம்பவம் குறித்து மனம் திறந்து பேசிய கங்குலி, தன்னால் எப்போதும் நிர்வாகியாக இருக்க முடியாது என்று பேசியுள்ளார். 2019 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சௌரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல பிசிசிஐ செயலாளராக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா தேர்ந்தெடுக்கப்பட்டார் இவர்கள் இருவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதனை அடுத்து இந்த பதவிகளுக்கான தேர்தல் வருகின்ற 18ஆம் தேதி பிசிசிஐ அடுத்த […]
Tag: சௌரவ் கங்குலி
பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய சம்பவம் குறித்து மனம் திறந்து பேசிய கங்குலி,ஒரேநாளில் யாரும் மோடியாக முடியாது என்றும், தன்னால் எப்போதும் நிர்வாகியாக இருக்க முடியாது என்று கூறினார். 2019 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சௌரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல பிசிசிஐ செயலாளராக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா தேர்ந்தெடுக்கப்பட்டார் இவர்கள் இருவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதனை அடுத்து இந்த பதவிகளுக்கான தேர்தல் வருகின்ற […]
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் 2014 மற்றும் 2009-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நாடாளுமன்ற தேர்தல் காரணமாக வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. அதோடு கடந்த ஆண்டு குரானா பரவல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. எனவே நடப்பு 2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் நடத்த பிபிசி திட்டமிட்டுள்ளது. தற்போது வைரஸ் தொற்று குறைந்து தான் வருகிறது என்றாலும் […]
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளை , இந்தியாவில் நடத்துவது மிகுந்த சிரமம் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார் . 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் போட்டியில் சில வீரர்களுக்கு, கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் 29 லீக் போட்டிகளை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகளை எப்போது நடத்தலாம் என்று பிசிசிஐ ஆலோசித்து […]