Categories
மாநில செய்திகள்

“மண் வளத்தை காக்க”… பைக்கில் வலம் வரும் ஜக்கி வாசுதேவ்… லண்டன் முதல் தமிழ்நாடு வரை…!!!

மண் வளத்தை காக்க ஜக்கி வாசுதேவ் விழிப்புணர்வு பைக் உலக பயணம் கோவையில் இன்று தொடங்கியுள்ளார். மார்ச் 25ஆம் தேதி லண்டனிலிருந்து தனது விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கிய அவர் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியா வந்து தமிழ்நாட்டில் தனது பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறார். இதற்கிடையில், ஐவெரி கோஸ்ட் நாட்டில் ஐநாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பு (UNCCD) நடத்தும் cop 15 இந்த சர்வதேச சுற்றுச்சூழல் மாநாட்டில் அவர் உரையாற்றுகிறார். […]

Categories

Tech |