வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் காரணமாக ஜடேஜா, யாஷ் தயாள் விலகிய நிலையில், அவர்களுக்கு பதிலாக குல்தீப் சென் மற்றும் ஷபாஸ் அகமது ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.. இதனைத் தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய […]
Tag: ஜடேஜா
இந்திய அணி வீரரும், ராஜஸ்தான் அணி வீரருமான அஸ்வின் சிஎஸ்கேவில் ஜடேஜா இடம்பிடித்திருப்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர் இதுவரை 15 சீசன்களை எட்டியுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக 2023 ஆம் ஆண்டுக்கான 16 வது ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் வரும் […]
“மீண்டும் தொடங்கலாம்” என ஜடேஜா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நிலையில், அதற்கு ரெய்னா, அணி நிர்வாகம் கமெண்ட் செய்துள்ளது சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியடையவைத்துள்ளது. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022 ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்டமாக கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் பக்கம் திரும்பியுள்ளனர். 2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறுகிறது. எனவே இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக நேற்றுக்குள் (நவம்பர் 15ஆம் தேதி) ஐபிஎல் அணி […]
சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் ஜடேஜா வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022 ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்டமாக கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் பக்கம் திரும்பியுள்ளனர். 2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறுகிறது. எனவே இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக நேற்றுக்குள் (நவம்பர் 15ஆம் தேதி) ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இந்திய கிரிக்கெட் […]
2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட 5 பேரை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2008 ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியுள்ளதால் அடுத்ததாக ரசிகர்கள் 2023 ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி உள்ளனர். ஐபிஎல் […]
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வேட்பாளராக ஜடேஜாவின் மனைவி களமிறங்கியுள்ளார். குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந் நிலையில் 152 தொகுதிகளை கொண்ட பேரவைக்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் கட்ட பட்டியலில் 160 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், கட்லோடியா தொகுதியில் குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேலும், மஜுரா தொகுதியில் […]
நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. சூப்பர் 12 சுற்றில் 3 போட்டிகளில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று சிறப்பாக விளையாடி வருகிறது. இறுதிப்போட்டியில் நவம்பர் 13ஆம் தேதி நடைபெறும்.. இந்த உலகக்கோப்பை தொடர முடிந்த பிறகு நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது […]
டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் பும்ரா மற்றும் ஜடேஜா இல்லாதது அணிக்கு பின்னடைவு என்று இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட 16 அணிகள் பங்கேற்கிறது. இதில் இந்திய அணி நேரடியாக சூப்பர் 12 […]
டி20 உலக கோப்பையில் பும்ரா மற்றும் ஜடேஜா இல்லாதது அணிக்கு ஒரு புதிய சாம்பியனை வெளிக்கொண்டு வருவதற்கு ஒரு வாய்ப்பு என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட 16 அணிகள் பங்கேற்கிறது, இதில் இந்திய அணி […]
ஜடேஜாவின் பீல்டிங் இடத்தை அக்சர் பட்டேலால் நிரப்ப முடியாது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களை இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் அறிவித்தது. இதில் இந்திய அணியில் ஜடேஜா காயம் காரணமாக இடம்பெறவில்லை.. நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரின் பாதியில் காயம் காரணமாக விலகிய ஜடேஜா உலகக் கோப்பை தொடரிலும் இடம்பெற […]
ஐபிஎல் தொடரில் ஒப்பந்தப்படி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஜடேஜா சென்னை அணிக்கு விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் மினி ஏலம் இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் சிஎஸ்கே உடன் பிரச்சனையில் இருக்கும் ஜடேஜா ட்ரேட் வீரராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. இதனை நம்பி டெல்லி உள்ளிட்ட சில ஐபிஎல் அணிகள் சிஎஸ்கே நிர்வாகத்தை அணுகியுள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி அப்படி ஒரு எண்ணமே கிடையாது என்று கூறி விட்டதாக தகவல் வெளியாகி […]
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இவர் காயம் காரணமாக முழங்காலில் தற்போது அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் டி20 உலக கோப்பை போட்டியில் ஜடேஜாவால் விளையாட முடியவில்லை. இது குறித்து ஐசிசி ரிவ்யூ நிகழ்ச்சியில் இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே பேசியுள்ளார். அவர் கூறியதாவது, 5-வது இடத்தில் ஜடேஜா மிகச்சிறப்பாக விளையாடக் கூடியவர். ஜடேஜாவும், பாண்டியாவும் சிறந்த ஆல்ரவுண்டர்கள். இவர்களால் இந்திய அணிக்கு வலுவான பேட்டிங் ஆர்டர் இருந்தது. ஜடேஜா காயம் காரணமாக விலகியதால் இடது […]
இவர் இல்லாதது இந்திய அணிக்கு பேரிழப்பு என்று இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே கருத்து தெரிவித்துள்ளார்.. ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் தான் அறிவித்தது. இந்த அணியில் ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய வீரர்களே பெரும்பாலானோர் இடம்பெற்றுள்ளனர்.. பெரும் மாற்றங்கள் இருக்கும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் சில வீரர்கள் நீக்கப்பட்டதற்கு அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர். ஆசியக்கோப்பை தொடரில் விளையாடாமல் இருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் […]
நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்காததால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கெடு விதித்திருந்தது. அதன்படி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே அணியை அறிவித்து விட்டன.. இந்த நிலையில் […]
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஜடேஜா காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு பதிலாக டி20 உலகக்கோப்பை போட்டியில் யாரை சேர்ப்பது என்று பிசிசிஐ தற்போது ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஜடேஜாவுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களின் பட்டியலில் 4 பேர் இருக்கின்றனர். அதன்படி ஜடேஜாவுக்கு பதில் அக்சர் படேலை தேர்வு செய்யலாம். ஆசிய கோப்பை தொடரில் கூட ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் தான் விளையாடினார். இவர் பந்து வீசுவது மற்றும் டெத் […]
நடக்கமுடியாத நிலையில் ஜடேஜா மருத்துவமனையில் அனுமதிருந்த நிலையில் தனது சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தெரிவித்துள்ளார். பின் வலது கால் முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஆசிய கோப்பையில் இருந்து விலகினார். அடுத்து வரவிருக்கும் தொடர்களிலும் அவர் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. டி20 உலக கோப்பை தொடங்கும் முன் அவர் முழு ஃபிட்னஸ்-ஐ எட்டும் முனைப்பில் அவர் விரைவில் உடற்பயிற்சியை தொடங்குவதாக தெரிவித்துள்ளார்.
இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதால், டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து அவர் விலக வாய்ப்புள்ளது. இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதால், ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து அவர் விலக வாய்ப்புள்ளது. ரவீந்திர ஜடேஜாவின் முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதால், அவர் நீண்ட காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க வேண்டியிருப்பதால், வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் […]
ஆசியக்கோப்பையில் இருந்து ஜடேஜா விலகியதால் ரசிகர்கள் மனம் உடைந்து சமூக வலைத்தளங்களில் கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆசியக்கோப்பையில் இருந்து ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். ஆசிய கோப்பையில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்,. பிசிசிஐ இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்த செய்தியை வெளியிட்டது. இந்திய அணியில் ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். ஜடேஜா இந்தியாவின் முக்கிய வீரர், எனவே அவர் இல்லாதது சூப்பர் ஃபோர் […]
ஆசிய கோப்பைக்கான அணியில் காயம் அடைந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பையில் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக அக்சர் பட்டேலை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு நியமித்துள்ளது. ரவீந்திர ஜடேஜாவுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதால், அவர் போட்டியில் இருந்து விலகினார். அவர் தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார். அவருக்குப் பதிலாக, அக்சர் படேல் முன்னதாக அணியில் காத்திருப்பு வீரர்களில் ஒருவராக பெயரிடப்பட்டார், விரைவில் […]
இந்திய அணியில் சிறப்பான ஆல்ரவுண்டர்களில் ஒருவராக ரவீந்திர ஜடேஜா இருக்கிறார். ஆசிய உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மோதியதில் ஜடேஜா சிறப்பாக ஆடி 35 ரன்கள் எடுத்தார். இன்று ஹாங்காங் உடன் இந்திய அணி மோதுகிறது. இந்த போட்டியை முன்னிட்டு ஜடேஜா நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் ஜடேஜாவிடம் காயம் காரணமாக 20 ஓவர் உலகக் கோப்பை அணியை இழக்கக்கூடும் என்ற வதந்திகள் பரவியது தொடர்பாக கேட்டனர். அதற்கு ஜடேஜா உலகக்கோப்பை அணியில் […]
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு முன்பாகவே என்னை ஏன் அனுப்பினார்கள் என்று ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.. ஆசிய கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த 28 ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, வெற்றி கணக்கை தொடங்கியது இந்திய அணி. கடந்தாண்டு டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் […]
பாகிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் 5ஆவது விக்கெட்டுக்கு சாதனை படைத்த ஜோடிகளை பற்றி பார்ப்போம். அனைவரும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டி நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 147 […]
சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டதற்கு உண்மையான காரணம் தெரியவந்துள்ளது. நடந்து முடிந்த 15வது ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினார். இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஆல் ரவுண்டர் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஜடஜா தலைமையில் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை அணி முதல் 8 போட்டிகளில் 2 போட்டிகளில் […]
இந்தியா கிரிக்கெட் அணியில் வீரர்கள் அவர்களுடைய திறமைகளை பொறுத்து தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்திய அணியில் ரவிபிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாகுல், ஜடேஜா, அக்சர் படேல், அஸ்வின் ஆகியோர் சிறந்த பந்துவீச்சாளர்களாக இருக்கின்றனர். இவர்களில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு ரவிபிஷ்னோய், யஸ்வேந்திர சாகுல், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தொடரை பொருத்துதான் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலகைக்கோப்பை போட்டியில் வீரர்கள் தேர்வு […]
CSKவுடன் தொடர்ந்து விளையாடுவேன் என்ற ட்வீட்டை ஜடேஜா தற்போது நீக்கியுள்ளதால், இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக பார்க்கப்படுபவர் ரவீந்திர ஜடேஜா. தோனிக்கு அந்த அணியில் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவிற்கு முக்கியத்துவம் ஜடேஜாவுக்கும் இருந்து வந்தது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் தோனி கேப்டன் பதவி வேண்டாம் என்று கூற அந்த கேப்டன் பதவி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல ஆண்டுகள் விளையாடி வந்த ரவீந்திர […]
IPL கிரிக்கெட்டில் டோனி தலைமையிலான சென்னை அணியானது 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 5வது சீசனில் நடப்பு சாம்பியனாக களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து 9வது இடத்தில் நீடித்து வந்தது. 15வது சீசன் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன் சிஎஸ்கே கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்ட ஜடேஜா முதல் 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுக் கொடுத்தார். மேலும் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என […]
15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. என் இடையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார். இதையடுத்து ஜடேஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சிஎஸ்கே நிர்வாகம் அன்ஃபாலோ செய்துள்ளது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே ரெய்னாவை பணியிலிருந்து நீக்கிய நிலையில் ஜடேஜாவை அணி நிர்வாகம் புறக்கணிப்பதாகவுகும் கேப்டன் விவகாரத்தில் சரியாக கையாளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஐபிஎல் 15-வது சீசனின் 29ஆவது லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலாவதாக பேட்டிங்கில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 169/5 ரன்களை குவித்தது. போட்டியின் இறுதியில் குஜராத் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 170/7 ரன்கள் குவித்து, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் குஜராத் […]
ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 29 ஆவது லீக் போட்டியில் சிஎஸ்கேவும், குஜராத் டைட்டன்ஸ்சும் மோதியுள்ளது. ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 29 லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்சும், சிஎஸ்கே அணியும் மோதியுள்ளது. இதில் முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 169/5 ரன்களை எடுத்துள்ளது. இந்த ஆட்டத்தில் ருத்ராஜ்ஜூம், ராயுடும் அதிகளவில் ரன்களை குவித்துள்ளார்கள். இதனையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் முதலில் ஷூப்மன், விஜய் சங்கர் விளையாடியுள்ளார்கள். ஆனால் இவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்துள்ளார்கள். […]
IPL போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது குஜராத்திடம் வீழ்ந்து 5-வது தோல்வியை தழுவியது. புனேயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலாவதாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து குவித்தது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்தில் 73 ரன்னும் (5பவுண்டரி, 5 சிக்சர்), அம்பத்தி ராயுடு 31 பந்தில் 46 ரன்னும் (4 பவுண்டரி ,2 சிக்சர்) எடுத்து குவித்தனர். அதேபோல் அல்ஜாரி ஜோசப் […]
நாளை (மார்ச்.26) ஐபிஎல் 15-ஆவது சீசன் தொடங்க உள்ளது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் களம் காண உள்ளது. இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தோனிக்கு 40+ வயதாகிவிட்டது. மேலும் கடந்த 2 வருடங்களாக தோனி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படவில்லை. எனவே இளம் வீரர்களுக்கு வழிவிடும் நோக்கில் கேப்டன் பதவியை தோனி […]
நாளை (மார்ச்.26) ஐபிஎல் 15-ஆவது சீசன் தொடங்க உள்ளது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் களம் காண உள்ளது. இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஒரு வீரராக மட்டுமே மகேந்திர சிங் தோனி அணியில் நீடிப்பார் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது தோனிக்கு 40+ வயதாகிவிட்டது. எனவே இந்த சீசனோடு அவர் […]
டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தர வரிசையை ஐசிசி. வெளியிட்டது. அந்த வகையில் ஆல் ரவுண்டர் தரவரிசையில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதலாவது இடத்தை பிடித்து இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 2-வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர், 3-வது இடத்தில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்கின்றனர். இதேபோன்று பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் முதலிடத்தில் இருக்கிறார். அதன்பின் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் […]
இந்தியா இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நிறைவடைந்த பிறகு பேசிய கேப்டன் ரோகித் ஜடேஜாவை புகழ்ந்துள்ளார். இந்தியா இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4 ஆம் தேதி மொகாலியில் தொடங்கியுள்ளது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது. இதில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 129.2 ஓவர்களில் 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. அப்போது ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 228 பந்துகளுக்கு 175 ரன்கள் குவித்துள்ளார். […]
ஐசிசி டெஸ்ட் தொடருக்கான ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் 903 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ,ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 891 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 879 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். இதையடுத்து இந்திய […]
சிஎஸ்கே அணியில் தோனிக்கு பிறகு ரவீந்தர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் . 15-வது ஐபிஎல் சீசன் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை தங்கள் அணியில் தக்கவைக்க அனுமதி வழங்கப்பட்டது .அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி ரூபாய் 12 கோடிக்கும் , ஜடேஜா ரூபாய் 16 கோடிக்கும், மொயீன் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த 3 வீரர்களை ரீடெயின் செய்யவுள்ளது. 2008ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு வருடமும் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வருகின்றது.. கடந்த 2020 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி அடைந்து முதலிலேயே வெளியேறியது. இதனையடுத்து அடுத்த ஆண்டு நாங்கள் மீண்டு வருவோம் என்று சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி […]
டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 19 தேதி தொடங்கியது. முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டிக்கு நடுவே வர்ணனையின் போது வீடியோ கால் வழியாக சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா கலந்து கொண்டு பேசினார். அப்போது வர்ணனையாளர் ஒருவர் “தென் இந்திய கலாச்சாரத்தை நீங்கள் எப்படி ஏற்றுக் கொண்டீர்கள். வேட்டி கட்டுவது, நடனமாடுவது மற்றும் விசில் அடிப்பது போன்றவற்றை எப்படி கற்றுக் […]
டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் . ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 5 இடங்களில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் , நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் மற்றும் ஆஸ்திரேலியாவின் லபுஸ்சேன் , இந்தியாவின் விராட் கோலி , இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் எந்த ஒரு மாற்றமின்றி தொடர்கின்றனர். இதையடுத்து பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் […]
இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஜடேஜாவை குறித்து அவதூறாக பேசிய தனிப்பட்ட உரையாடல் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாகவே சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீரரான அஸ்வினை ‘ஆல் டைம் கிரேட் ‘பிளேயர் என்று சொல்ல முடியாது என்று தெரிவித்திருந்தார். இவருடைய இந்த கருத்துக்கு, ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இது முடிவதற்குள் தற்போது ஜடேஜா குறித்து அவர் பேசிய உரையாடல்கள் […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக இந்திய அணி கடந்த 2 ம் தேதி இந்தியாவிலிருந்து, இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றது. இங்கிலாந்திற்கு சென்றடைந்ததும் வீரர்கள் அனைவரும் சவுத்தாம்ப்டன் உள்ள ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன. இந்த தனிமைப்படுத்துதலில் ஒருவரை ஒருவர் சந்திக்க கூடாது ,வீரர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொள்ள கூடாது மற்றும் […]
இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள ,இந்திய அணியின் புதிய ஜெர்சியை ஆல்ரவுண்டரான ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வருகின்ற ஜூன் மாதம் 18 ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த தொடரில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் அனைவரும், தற்போது மும்பையில் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் […]
கேப்டன் டோனியின் டிப்ஸ்களால் , யுவராஜ் சிங் மற்றும் ஜடேஜா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ,இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் கேப்டனாக டோனி இருந்தார். அப்போது தோனி – யுவராஜ் சிங் ஜோடி இணைந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ,யுவராஜ் சிங் தொடர்ச்சியாக 6 சிக்சர்களை அடித்து ,12 பந்துகளில் அதிவேகமாக சதம் அடித்து உலக சாதனை படைத்தார். அதேபோல நேற்று நடந்த போட்டியிலும் […]
கிறிஸ் கெய்ல் எடுத்திருந்த சாதனையை ,நேற்றைய போட்டியின் மூலம் ஜடேஜா சமன் செய்துள்ளார். நேற்று மும்பையில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் -ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக நேற்றைய போட்டியில் ஜடேஜாவின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. பேட்டிங், பவுலிங் , பீல்டிங் என ஆல்ரவுண்டரிலும் ஜடேஜா அதிரடி காட்டி அசத்தினார். குறிப்பாக ஒரே ஓவரில் 36 ரன்கள் எடுத்து […]
இன்று நடந்த ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா ஒரே ஓவரில் 37 ரன்களை அடித்து விளாசினார். இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 19வது ஓவரில் 154 ரன்களை குவித்து இருந்தது. கடைசி 20வது ஓவரில் ஜடேஜா பேட்டிங் செய்ய, ஹர்சல் பட்டேல் பந்துவீசினார். இந்த ஓவரில் வீசிய முதல் 4 பந்துகளையும், ஜடேஜா சிக்ஸர்களாக […]
ஜடேஜா வாள் சுற்றிய வீடியோவிற்கு இங்கிலாந்து அணி வீரர் கிண்டலடிக்கும் வகையில் கமெண்ட் செய்துள்ளார் ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவழித்து வருகின்றனர். அவ்வகையில் ஆல்ரவுண்டர் ஜடேஜா தனது ஸ்டைலில் வாள் சுற்றிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு வாளானது தனது பிரகாசத்தை இழக்கலாம் ஆனால் மாஸ்டருக்கு கீழ்ப்படியாமல் இருக்காது என பதிவிட்டிருந்தார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. அதைத்தொடர்ந்து இதனை […]