Categories
உலக செய்திகள்

மோடி நிர்வாகத்தில் இந்திய ஜனநாயகம் நன்றாக இருக்கிறது…. சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர் கருத்து…!!!

சிட்னி பல்கலைக்கழகத்தினுடைய பேராசிரியர், மோடி நிர்வாகத்தின் படி இந்திய ஜனநாயகம் நன்றாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். சிட்னி பல்கலைக்கழக துணை பேராசிரியராக இருக்கும் சால்வடோர் பாபோன்ஸ், சமூக விஞ்ஞானியாகவும் இருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, இந்திய அரசாங்கம் குறித்து மிகவும் மோசமாக விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. அவை நிஜத்தில் பாஜக மீதான விமர்சனங்கள் தான். பா.ஜ.கவின் உள்நாட்டு அரசியல் எதிரிகள் இவ்வாறு விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். சமூகங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் போன்றோர் அதனை விரிவுபடுத்தி ஒளிபரப்புகிறார்கள். தனிப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய நாட்டின் ஜனநாயகம் இறந்துவிட்டது… ராகுல்காந்தி வருத்தம்…!!!

இந்தியாவில் ஜனநாயகத்தை பொதுத்துறை நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விட்டது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி இன்று தூத்துக்குடி வந்துள்ளார். அவர் தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர்களுடன் வஉசி கல்லூரியில் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். இதே கல்லூரிக்கு கடந்த 1959 ஏப்ரல் 16-ஆம் தேதி இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வருகை தந்தார். அதனைப்போலவே 1972 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியாவின் மூன்றாவது பிரதமர் இந்திராகாந்தி வருகை […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ஜனநாயகம் இளைஞர்கள் கையில்… வாரிசு அரசியலை சாடிய மோடி…!!!

ஜனநாயகத்திற்கு ஆபத்தான வாரிசு அரசியலை ஒழித்து இந்திய ஜனநாயகத்தை காக்க இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கு ஆபத்தாக உள்ள வாரிசு அரசியல் என்னும் நோயை முற்றிலும் வேரறுக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி பேசியுள்ளது. தமிழக அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய இளைஞர் பார்லிமென்ட் திருவிழா நிகழ்ச்சியில், வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் மோடி பேசியது, பார்லிமென்டின் மைய மண்டபத்தில், தேசிய இளைஞர் பார்லி திருவிழா நடந்த இன்றைய நாள் […]

Categories
பல்சுவை

“சுதந்திரத்தின் அடித்தளம்” எத்தனை கண்ணீர்…. எத்தனை ரத்தம்…. ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய விஷயம்….!!

அகிம்சையால் உருவாக்கப்படும் ஜனநாயக நாட்டை உருவாக்கிய அனைவருக்கும் ஒரே அளவிலான சுதந்திரத்தை உறுதிபட காந்தியடிகள் இந்திய மக்களைத் திரட்டிப் போராட்டம் தான் வெள்ளையனே வெளியேறு. 1942 ஆகஸ்டு 8 அன்று காந்தி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை அறிவித்த போது இரண்டாம் உலகப் போர் உச்சகட்டத்தை எட்டி இருந்தது. ஜெர்மனி சோவியத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. எதிர்த்தரப்பில் ஜப்பான் இந்தியாவை முற்றுகையிட முன்னேறிக் கொண்டிருந்தது. இந்திய மக்களும் கொந்தளிப்பான உணர்வில் இருந்த காலம் அது. இந்திய தலைவர்களை ஆலோசிக்காமல் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனநாயகம் பற்றி பேச திமுகவினருக்கு என்ன உரிமை இருக்கிறது? நிர்மலா சீதாராமன் கேள்வி!

பாஜக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மத்திய பாஜக அரசின் சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கொரோனா தடையாக இருக்கிறது என கூறியுள்ளார். ஜனநாயகம் பற்றி பேச திமுகவினருக்கு என்ன உரிமை இருக்கிறது? நெருக்கடி காலத்தில் பாதிக்கப்பட்ட திமுக தற்போது காங்கிரசுடன் கூட்டணி வைத்திருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் ஓராண்டு சாதனை குறித்து தமிழக பாஜகவினருடன் காணொலி மூலம் மத்திய […]

Categories

Tech |