Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இனவெறியா..? பதவி விலகிய இந்திய வம்சாவளி எம்.பி…!!!

அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி Tulsi Gabbard பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். அந்த வகையில், அந்நாட்டின் ஜனநாயக கட்சியில் எம்.பி பதவியில் இருந்தவர் Tulsi Gabbard. இன்னிலையில், திடீரென்று அவர் எம்.பி பதவியை விட்டு தான் விலகுவதாக அறிவித்திருக்கிறார். மேலும், ஜனநாயக கட்சியில் இன வெறியும், போர் வெறியும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“அதிர்ச்சி!”…. ஜனநாயக கட்சி எம்.பிக்கு மரண தண்டனை… இராணுவ ஆட்சி அதிரடி…!!!

மியான்மர் நாட்டின் தலைவரான ஆங் சான் சூகி கட்சியில் உள்ள முன்னாள் எம்.பி ஷெயார்தாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாத தடுப்புச் சட்ட அடிப்படையில் ஷெயார்தாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கட்சியின் உறுப்பினராக இருக்கும் இவர் தீவிரவாத குற்றங்களை செய்ததாக கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் கைதானார். மேலும் இவர் நடத்திய இசைக்குழுவில், ராணுவ ஆட்சியை எதிர்த்து பல பாடல்களை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

மிச்சிகனில் அவசர நிலையை 4 வாரங்களுக்கு நீட்டிக்க வாய்ப்பு… துப்பாக்கியுடன் சட்டசபைக்குள் புகுந்த மக்கள்!

அமெரிக்காவில் ஜனநாயக கட்சியினர்  அவசர நிலையை  4 வாரங்களுக்கு நீட்டிக்க உத்தரவுகளை பிறப்பித்ததால் மக்கள் சிலர் துப்பாக்கியுடன் சட்டசபைக்குள் புகுந்தனர். அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணம், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆளுநர் கிரெட்சன் விட்மர் வியாழக்கிழமை இரவு மிச்சிகனின் COVID-19 அவசரகால நிலையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்க புதிய நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். ஆனால் சட்டமன்றத்தில் அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினர் மே 28 வரை அவசரகாலத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மறுத்ததைத் […]

Categories

Tech |