தொடர்ந்து உயர்ந்து வரும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் நுதன முறையில் ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இந்த ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இதில் கலந்து கொண்டவர்கள் அப்பகுதியில் உள்ள மாதா கோவிலில் இருந்து கியாஸ் சிலிண்டர் மற்றும் விறகு ஆகியவை பெண்கள் தலையில் சுமந்து […]
Tag: ஜனநாயக மாதர் சங்கம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஜெயமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் சேர்க்கப்பட்ட அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலியை 600ஆக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து வேலை நாட்களை 100 நாட்களில் இருந்து 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட […]
விருதுநகரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பயிற்சி முகாம் ஒன்றை நடத்தியது. விருதுநகர் மாவட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயகம் மாதர் சங்கம் பயிற்சி முகாம் ஒன்றை நடத்தியது. இந்த முகாமில் மாவட்ட தலைவர் உமா மகேஸ்வரி, பொருளாளர் அங்கம்மாள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, மாநிலச் செயலாளர் சுகந்தி போன்றோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். அதன்பின் மாவட்ட செயலாளர் தெய்வானை வரவேற்றுப் பேசி இறுதியில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.