Categories
உலக செய்திகள்

டிசம்பரில் நடைபெற உள்ள ஜனநாயக உச்சிமாநாடு… பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ள ஜோ பைடன்..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியை டிசம்பர் 9, 10-ம் தேதிகளில் நடைபெற உள்ள ஜனநாயக மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி டிசம்பர் 9, 10-ம் தேதிகளில் நடைபெற உள்ள ஜனநாயக மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். எனவே பிரதமர் மோடி இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பார் என்றே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அமெரிக்கா சில காரணங்களால் ஜனநாயக மாநாட்டில் பங்கேற்பதற்கு ரஷ்யாவையும், சீனாவையும் அழைப்பு […]

Categories

Tech |