Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் குட்டி த்ரிஷா…. வெளிவரும் தகவல்கள்….!!!!

இலங்கை நாட்டில் பிரபல மீடியாவில் பணிபுரிந்தவர் ஜனனி. இவர் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன்-6ல் பங்கேற்றார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்ததும் குட்டி த்ரிஷா என்றெல்லாம் கொண்டாடப்பட்டார். எனினும் நிகழ்ச்சி செல்ல செல்ல ஜனனி மீது இருந்த கிரேஸ் எல்லாம் போய் விட்டது. அதற்கு காரணம் அவர் பிக்பாஸ் வீட்டில் விளையாடிய விதம்தான். இந்த வாரம் எலிமினேட் லிஸ்டில் ஜனனி இடம்பெற்று இருந்தார். இதற்கிடையில் இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து குறைவான வாக்குகளுடன் ஏடிகே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டார்லிங் டார்லிங் சொல்றீங்க….! பிக்பாஸ் வீடா….? சுற்றுலா தளமா…? மாஸ்டரை பார்த்து ஜனனி சுறுக் கேள்வி….!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஆறாவது சீசன் 21 போட்டியாளர்களோடு தொடங்கிய நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகிறார்கள். தலைவர் பதவிக்கான போட்டியில் நேற்றைய தினம் ரட்சிதா, விக்ரமன், அமுதவாணன், மணி என நான்கு பேர் கலந்து கொண்ட நிலையில் இந்த வாரமும் மணி பிக் பாஸ் வீட்டின் தலைவராகியுள்ளார். இந்த நிலையில் லக்சரி பட்ஜெட் டாஸ்காக பிபி ரோஸ்ட் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜனனி ராபர்ட் மாஸ்டரிடம் அனைவரையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்ரமன் சொன்ன அந்த ஒத்த வார்த்தை”…. கதறி கதறி அழுத ஜனனி…. பரபரப்பான புரோமோ…!!!

பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் புரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் சிறப்பாக பங்கெடுக்காத ஒரு நபரை தேர்வு செய்து சொல்லுங்கள் என பிக்பாஸ் கூறுகின்றார். அதற்கு உடனே விக்ரமன் ஜனனி பெயரை கூறினார். டிபென்டன்டா இருக்கீங்களா என்று தோணுது ஜனனி என விக்ரமன் கூறினார். அதற்கு ஜனனி நானே போறேன். தயவு செய்து விவாதம் செய்யாதீர்கள் எனக் கூறி கத்தி கதறினார். அதற்கு ஆயிஷா அவரை சமாதானம் செய்ய முயற்சித்தும் அவரால் முடியவில்லை. இதற்கு ஆடியன்ஸ் கூறியதாவது, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு ஜனனி தங்கச்சி மாதிரி…. போட்டியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஏடிகே…. பரபரப்பான புரோமோ வைரல்….!!!!!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.  இந்த நிகழ்ச்சியின் முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆனார். இதனையடுத்து ஜி. பி. முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அடுத்ததாக அசல் வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில். இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில், இந்த வீட்டில் நல்லவர் யார் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம…. பிக்பாஸ் போட்டியாளர்களில் அடுத்த ஹீரோயின் இவர்தான்…. என்னம்மா ஆடுறாரு….. வைரல் வீடியோ…..!!!!!

பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சாந்தி, அசல் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் பிக் பாஸ் வீட்டுக்குள் தற்போது 19 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். மற்ற சீசன்களை போலவே பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: கண்ணீர் விட்டு அழும் ஜனனி…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளரான ஜனனி இப்போது பிக் பாஸ் 6ஆம் சீசனுக்கு போட்டியாளராக வந்துள்ளார். அவர் 2ஆம் வாரத்திலேயே கேப்டன் போட்டியில் பங்கேற்கும் அளவிற்கு சிறப்பாகவே விளையாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று ஜனனி கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார். இவர் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் ஜெயிக்கவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் அவருடன் எப்போதும் பேசும் போட்டியாளர்கள்கூட அவருக்கு எதிராகவே செயல்படுகின்றனர். அதாவது, “எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் இங்கே தனியாக இருப்பது போன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ ஜனனிக்கு என்ன ஆச்சு….! திடீர்னு இப்படி ஆயிட்டே…. பதறிப்போன போட்டியாளர்கள்….!!!!

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் விறுவிறுப்போடு விளையாடி வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டில் முதல் வாரம் தலைவரே இல்லாமல் சென்ற நிலையில் நேற்றைய தினம் தான் முதல் தலைவருக்கான போட்டி மிகவும் வித்தியாசமான முறையில் நடைபெற்றது. முதல் தலைவருக்கான போட்டியில் ஜி பி முத்து, சாந்தி மற்றும் ஜனனி ஆகியோர் கலந்து கொண்டனர். சாந்தி போட்டி தொடங்கிய சில மணி நேரத்திலேயே சக்கரத்தை விட்டு கீழே இறங்கியதால் போட்டியிலிருந்து விலக்கப்பட்டார். மேலும் ஜிபி முத்து மற்றும் ஜனனிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அந்த வயசு வந்த பிறகு தான்” திருமணம் குறித்து பேசிய பிக்பாஸ் ஜனனி…. வைரலாகும் வீடியோ….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் தொடங்கிய முதல் நாளிலிருந்து தனலட்சுமி மற்றும் ஜி.பி முத்துவுக்கு இடையே மோதல் தொடங்கியதால் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஜனனி கலந்து கொண்டுள்ளார். இவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலம் ஜனனியின் புதிய தொழில்…. ரசிகர்கள் வாழ்த்து….!!!

பிக்பாஸ் பிரபலம் ஜனனியின் புதிய தொழிலுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஜனனி ஐயர். இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் தற்போது படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கிறார். சமீபத்தில் இவர் தனது பெயரில் இருந்த ஜாதி அடையாளத்தை நீக்கியது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் நடிகை ஜனனி தனது தங்கையுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முதலாக அம்மாவை அறிமுகப்படுத்திய பிரபல சீரியல் நடிகை…. வெளியான கியூட் புகைப்படம்…!!!

பிரபல சீரியல் நடிகை ஜனனி தனது அம்மாவை ரசிகர்களுக்கு முதல் முறையாக அறிமுகப் படுத்தியுள்ளார். பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் மிகவும் சுவாரசியத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகன் செந்திலுக்கு மூன்று தங்கைகள் உள்ளனர். அதில் ஒருவர் தான் சின்னத்திரை நடிகை ஜனனி. இவர் […]

Categories

Tech |