Categories
தேசிய செய்திகள்

மக்களே..! ஜனவரியில் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்…. என்னென்ன தெரியுமா…? இதோ முழு லிஸ்ட்…!!!

ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்திலும் அரசு புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வருவது வழக்கம். அதன்படி தற்போது வர இருக்கும் ஜனவரி மாதத்தில் சிலிண்டர் முதல் வங்கி சேவைகள் வரை பலவற்றிலும் பல்வேறு விதமான மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. இதனால் மக்கள் சிறிது அச்சத்தில் உள்ளனர். அதன்படி, கார்களின் விலை குறைந்தபட்சம் 23,000 முதல் உயர்வு. கிரெடிட் கார்டுகளில் புதிய நடைமுறைகள் வரவுள்ளது. ஜிஎஸ்டி விதிகளில் மாற்றம். -ரேஷன் கடைகளில் ‘கரீப் கல்யாண யோஜனா திட்டம்’ மூலம் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களே…..  NEET இலவச பயிற்சி….. ஜனவரியில் தொடக்கம்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு இலவச தேர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. நீட் தேர்வு தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. 2018 முன்னதாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் வைத்து மருத்துவத்துறையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ கல்லூரிகளில் சேர […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…..  கூட்டுறவு துறை செம சூப்பர் அறிவிப்பு….!!!! 

தொடக்க கூட்டுறவு பண்டக சாலை ஊழியர்களுக்கு 7 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது . கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு பண்டகசாலை சார்பில் ரேஷன் கடைகள், சிறிய பல்பொருள் அங்காடிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் செயலர், கணக்கர், எழுத்தாளர் உள்ளிட்டோர் பணிபுரிகின்றனர்.  அவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள ஊதிய நிர்ணயமானது கடந்த 2016ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டது. 5 ஆண்டு முடிவடைந்த நிலையில் ஊதிய உயர்வு வழங்குமாறு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றது. தற்போது மீண்டும் அடுத்த மாதம் வீட்டு வாடகை படி உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது 17 சதவீத அகவிலைப்படி 11 சதவீதம் அதிகரித்து 28% சதவீதமாக வழங்கப்படுகின்றது. அதன் பின் மீண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 விழுக்காடு உயர்த்தப்பட்டு 31 சதவீதம் […]

Categories
பல்சுவை

ரிசர்வ் வங்கி போட்ட புது ரூல்ஸ்…. இனி எல்லாமே மாறப்போகுது…. அதிரடி மாற்றம்….!!!!

Google pay செயலியில் தற்போது சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு அப்டேட் ஆக உள்ளது. அதாவது அடுத்த வருடம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் தங்களுடைய கார்ட் விவரங்களை சேமிக்க இயலாது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் குறிப்பாக கார்டு நம்பர் எக்ஸ்பயரி தேதி ஆகியவை கூகுள் செயலியில் சேமித்து கொண்டு முன்பு மாதிரி பண பரிமாற்றம் செய்ய முடியாது. ஏனெனில் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கார்டு ஸ்டோரேஜ், ஒழுங்கு முறைகளின்படி எந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல்… வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்… மத்திய அரசு அதிரடி..!!

2020 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் தற்போது விலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்த தடை நீக்கம் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் எனவும், வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி முதல் ஊதிய உயர்வு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஜனவரி முதல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக டாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து மாநில வாணிபக் கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மேற்பார்வையாளருக்கு ரூபாய் 3000, விற்பனையாளருக்கு ரூபாய் 1000, புதன் விற்பனையாளருக்கு ரூபாய் 750 ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் டாஸ்மாக் பணியாளர்களின் வங்கி கணக்கில் இந்த ஊதிய உயர்வை செலுத்த மாநில வாணிபக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவர்களே ரெடியா இருங்க… புது வருஷத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி..!!

பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் தேதி குறித்து மாநில அரசு வெளியிட்ட முக்கியமான தகவல் பற்றி பார்ப்போம். கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுக் கல்வித் துறை செயலாளர், உயர்கல்வித்துறை செயலாளர், சுகாதார செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், அதே சமயம் 10 மற்றும் 12ஆம் […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி முதல்… வங்கிகளில் புதிய நடைமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ஜனவரி முதல் காசோலைகளை பாசிடிவ் பே என்ற பாதுகாப்பு முறையை அமல்படுத்த உள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளது. காசோலை மோசடிகளை தடுக்கும் விதத்தில் வரும் 1ஆம் தேதி முதல் பாசிட்டிவ் பே என்ற புதிய நடைமுறையை அமல்படுத்த உள்ளது, இதன்படி காசோலையை வழங்குபவர்கள், அதன் எண், தொகை, நாள், காசோலை பெறும் நபர், காசோலையின் முன் பின் பக்கம் ஆகியவற்றை தாம் கணக்கு வைத்துக்கொள் வங்கிக்கு அனுப்ப வேண்டும். 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்கப்படும் காசோலைகளில் […]

Categories

Tech |