ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாக அமெரிக்காவின் நான்கு முக்கிய நகரங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிற்கு தமிழ் வழியில் வந்தவர்களில் பெரும்பாலானோர் முக்கிய பங்களிப்பை அளித்துள்ளனர். அதிலும் குறிப்பாக சுந்தர் பிச்சை, கமலா ஹாரிஸ், இந்திரா நூயி ,விஜய் அமிர்தராஜ்,சி. கே. பிரகலாத் , மிண்டி கெய்லிங் , இவர்கள் அனைவரும் பல்வேறு துறைகளில் முக்கிய பங்களித்துள்ளனர். தமிழகத்திலிருந்து புலம் புலம்பெயர்ந்தவர்களில் சுமார் 60 ஆயிரம் பேர் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகின்றனர். அங்கு இருப்பவர்களுக்கு தமிழின் சிறப்பை […]
Tag: ஜனவரி மாதம்
குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்குவதற்கான அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. குறிப்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக நான்காயிரம், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு நிவாரணம் நான்காயிரம் ரூபாய், ஆவின்பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து உள்ளிட்ட 5 திட்டங்களை தொடங்கி வைத்தார். ஆனால் குடும்ப தலைவிகளுக்கு […]
நடப்பு செமஸ்டர் தேர்வு ஜனவரி மாதம் ஆன்லைன் வாயிலாக நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்லூரிகள் பல மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வரும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் நடப்பு செமஸ்டர் தேர்வு, செய்முறை தேர்வு இம்மாதம் இறுதிக்குள் நடத்தப்படவேண்டும். […]
பொதுத் தேர்வுக்காக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை தயார்படுத்த ஜனவரி மாதம் கண்டிப்பாக பள்ளிகளை திறக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே சந்தேகம் கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து 10, 11, 12 மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி வழங்கப்பட்டது. அதே சமயத்தில் கொரோனா […]
ஜனவரி மாதம் சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாக உள்ளார். சசிகலா மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் அவர் சென்ற 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நான்கு வருடங்களாக பெங்களூர் சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில், ஏற்கனவே சிறையில் இருக்கும் பொழுது அவர் மீது மற்றொரு புகார் ஒன்று தொடரப்பட்டது. அதாவது போயஸ் கார்டன் பகுதியில் புதிதாக பங்களா ஒன்று கட்டப்பட்டதாகவும் வருமான வரித்துறையினர் அதற்கு சீல் […]