இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் படி உணவு பொருட்கள் விற்பனை ரசீது உணவு பாதுகாப்பு துறை பதிவு எண் அச்சிடுவது வரும் ஒன்றாம் தேதி முதல் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 பிரிவு 31 படி அனைத்து உணவு தொழில் செய்யும் வணிகர்களும் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறவேண்டும். உணவு வணிகம் என்பது மிகப்பெரிய அளவில் உள்ளதால் நுகர்வோர்கள் உணவு தொழில் செய்யும் வணிகர்களின் […]
Tag: ஜனவரி 1
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்று அழைக்கப்படும் விவசாயிகளின் நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது. பயிரிடக்கூடிய நிலங்களை தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த நிதி உதவி பெற விண்ணப்பிக்க முடியும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். pm-kisan திட்டத்தின் கீழ் இதுவரை ஒன்பது தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ளது. […]
ஜனவரி 1ஆம் தேதி முதல் டோக்கனைசேஷன் என்று புதிய விதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்ய உள்ளது. நாட்டின் சிறந்த நிதிநிலைக்காக சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் டோக்கனைசேஷன் என்ற ஒரு புதிய விதியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஏற்படும் மோசடிகளை தவிர்க்கவும், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் போன்ற பயன்பாடுகளை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி பல்வேறு விதிமுறைகளை அறிமுகம் செய்து வருகின்றது. அதில் இந்த டோக்கனைசேஷன் விதியும் ஒன்று. டோக்கனைசேஷன் […]
இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் படி உணவு பொருட்கள் விற்பனை ரசீது உணவு பாதுகாப்பு துறை பதிவு எண் அச்சிடுவது வரும் ஒன்றாம் தேதி முதல் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 பிரிவு 31 படி அனைத்து உணவு தொழில் செய்யும் வணிகர்களும் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறவேண்டும். உணவு வணிகம் என்பது மிகப்பெரிய அளவில் உள்ளதால் நுகர்வோர்கள் உணவு தொழில் செய்யும் வணிகர்களின் […]
இந்திய தபால் துறையால் செயல்படுத்தப்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 1-ஆம் தேதி முதல் வங்கியில் குறிப்பிட்ட வகை கணக்குகளில் நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு மேல் பணம் வரவு வைத்திருந்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதாவது அதிகபட்ச வைப்பு தொகையான பத்தாயிரத்துக்கும் மேல் வரவு வைத்திருந்தால் 0.5% அல்லது ஒரு பரிவர்த்தனைக்கு ரூபாய் 25 கட்டணம் வசூல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
பெரும்பாலான டிஜிட்டல் கட்டண முறைகள் வந்தபோதிலும் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் தேவை இன்னும் இருக்கிறது. ஒரு சில இடங்களில் பணம் கொடுத்துதான் பொருட்களை வாங்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்ற பழக்கம் இருக்கிறது. ஆனால் இனி தேவைப்படும் போதெல்லாம் அல்லது விருப்பப்படும்போது எல்லாம் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாது. ஏனென்றால் ஏடிஎம்மில் பணம் எடுக்க இனிமேல் வங்கிகளால் கூடுதலான கட்டணம் வசூல் செய்யப்படும். ஒரு மாதத்திற்கு இத்தனை முறைதான் ஏடிஎம் பயன்படுத்த முடியும், அதை […]
ஜனவரி 1 முதல் எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம் ஃபாஸ்ட்டேக் வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பின்னர் எதற்கு கால அவகாசம் என்பதை பார்ப்போம். ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் மிச்சமாகும் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஜனவரி 1, 2021 […]
ஜனவரி 1 முதல் எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம் ஃபாஸ்ட்டேக் வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பின்னர் எதற்கு கால அவகாசம் என்பதை பார்ப்போம். ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் மிச்சமாகும் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஜனவரி 1, 2021 […]
எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம் ஃபாஸ்ட்டேக் வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது பிப்ரவரி 15 வரை கால நீட்டிப்பு செய்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். ஜனவரி 1 முதல் ஃபாஸ்ட்டேக் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் […]
ஜனவரி 1 முதல் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் உங்களுக்கு வாய்ஸ் கால் இலவசம் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. உலகில் ஒரு மூலையில் இருக்கும் பாமர மக்கள் கூட பயன்படுத்தும் ஒரு நெட்வொர்க் எது என்றால் அது ஜியோ தான். ஜியோவை பொருத்தவரை மிகவும் பயனுள்ள ஒரு அமைப்பு. இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் மற்றொரு நெட்வொர்க்குக்கு அழைக்கும் போது மட்டும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஜியோ அல்லாத மற்ற எண்களுக்கு இலவச அழைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளது. […]
ஜனவரி 1 முதல் சில குறிப்பிட்ட ரக ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ் அப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் 90 முதல் 95 சதவீதம் வரை வாட்ஸ் அப்பை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாட்டு மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி சில குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களில் இனி வாட்ஸ் அப் […]
எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம் ஃபாஸ்ட்டேக் வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். காணொலி காட்சி வாயிலாக நேற்ற நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதின் கட்கரி ஜனவரி 1 முதல் ஃபாஸ்ட்டேக் அமலுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் […]
சென்னையில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் குப்பை கொட்ட கட்டணம் வசூலிக்கப்போவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதன்படி வீடுகளுக்கு மாதம் ரூ.10 முதல் ரூ.100 வரையும், அலுவலகங்களுக்கு ரூ.300 முதல் ரூ.3000 வரையும், கடைகளுக்கு ரூ.200 முதல் ரூ.1000 வரையும், உணவகங்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.3,000 வரையும் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. அதே போல், பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.20,000 வரையிலும், மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம்களுக்கு ரூ.2,000 முதல் […]
credit, Debit card க்களுக்கு ஜனவரி 1 முதல் சிறப்பான சலுகையை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. செல்போனில் உள்ள க்யூ ஆர் கோடு மற்றும் கிரெடிட், டெபிட் கார்ட் மூலம் ஸ்வைப் செய்யாமல் சிப் மூலம் பணம் செலுத்தும் வரம்பை ஜனவரி 1 முதல் ரூபாய் 5000 வரை அதிகரிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் பிரீமியம் தொகை, இஎம்ஐ உள்ளிட்ட கட்டணங்களை தானே பிடித்தம் செய்ய அனுமதிக்கும் e Mandate வரம்பும் ரூ. 5000 வரை […]
கேரளாவில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து கேரளாவில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்படும் என்று அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கேரளாவில் […]