சரக்கு மற்றும் சேவை வரி ஒரு மறைமுக வரி, இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் ஜனவரி 1 2022- முதல் ஜவுளி ஆடைகள் மற்றும் காலணிகள் மீதான ஜிஎஸ்டி வரி 12% உயர்த்தப்படுகிறது. இதனால் ஆடைகள், செருப்பு /காலணிகள் போர்வைகள், டேபிள் கிளாத், டென்ட் உள்ளிட்டவற்றின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 5% இருந்து 12% ஆக வரை […]
Tag: ஜனவரி 1 முதல்
ஐசிஐசிஐ வங்கி சேவை கட்டணங்களில் சில மாற்றங்களை கொண்டுவர உள்ளது. அவை என்னவென்றால், ஏடிஎம் பணப்பரிவர்த்தனைகளுக்கான சேவைக் கட்டணங்களை உயர்த்த உள்ளன. ஐசிஐசிஐ ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும்போது, முதல் 5 முறை பண பரிவர்த்தனைகளுக்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது. ஆனால் அதற்குப் பின்னர் பணம் எடுக்கும் போது ஒவ்வொரு முறையும் 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்த கட்டணம் 21 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போன்று […]
ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டர் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கக் கூடிய வகையில், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமானது. டெல்லியில் காணொளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசும்போது, “புத்தாண்டு முதல் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் […]