Categories
தேசிய செய்திகள்

BIG NEWS : ஜனவரி.,10 முதல்….. பிரதமர் மோடி புதிய அறிவிப்பு….!!!!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுடன் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: “நாட்டு மக்கள் அனைவரும் 2022ஆம் ஆண்டு தயாராகி வருகிறோம். ஆனால் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இதனால் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்தியாவிலும் பலருக்கும் ஒமைக்ரான்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒமைக்ரான் கண்டு பீதி அடைய வேண்டாம், எச்சரிக்கையுடன் இருங்கள். முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவதை மறந்துவிடக்கூடாது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். தடுப்பூசியின் பயன்கள் பொதுமக்களுக்கு […]

Categories

Tech |