Categories
மாநில செய்திகள்

ஜனவரி 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…. இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்பு….!!!!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சைவ ஆகம பகுதிநேர பாடசாலையில் மூன்று ஆண்டு பயிற்சி வகுப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்து சமய அறநிலைத்துறை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது ஜாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் 1.50 கோடியில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சைவ வேதாகம பகுதிநேர பாடசாலை […]

Categories
பல்சுவை

மக்களே வாருங்கள்… இந்திய ராணுவ தினம்… போற்றி கொண்டாடுவோம்…!!!

நம் நாட்டை எல்லையில் காத்துக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கான தினத்தை அனைவரும் கொண்டாடி மகிழ்வோம் வாருங்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி திங்கள் 15ஆம் நாள் நாம் நமது இந்திய இராணுவத்தை கொண்டாட வேண்டும், மேலும் தேசத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த நமது வீரர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்த வேண்டும். இந்தியாவின் இராணுவம் உலகின் இரண்டாவது பெரிய இராணுவமாகும்.  இது சீனா அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு டாங்குகளையும், விமானங்களையும் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “CIL நிறுவனத்தில் வேலை”… ஜனவரி 15 கடைசி நாள்… உடனே போங்க..!!

coal india limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Officer & Senior Officer காலிப்பணியிடங்கள்: 358 கல்வித்தகுதி: 10th, 12th, Diploma, Graduate. தேர்வு: Merit List , Screening Test,Interview. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 15 மேலும் விவரங்களுக்கு www.coalindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |