Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ( ஜன.29 ) முக்கிய பகுதிகளில் “கரண்ட் கட்”…. உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாட்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. காஞ்சிபுரம் :- காஞ்சிபுரம் பழையசீவரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மத்துார், அருங்குன்றம், சித்தாலப்பாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூர், பாலுார், மேலச்சேரி, உள்ளாவூர், பழையசீவரம், சங்கராபுரம், வாலாஜாபாத். புளியம்பாக்கம், கிதிரிப்பேட்டை, புத்தகரம், கீழ்ஒட்டிவாக்கம், வெங்குடி, திம்மராஜம்பேட்டை, ஏகனாம்பேட்டை, புதுப்பேட்டை, நாயக்கன்பேட்டை, சீயமங்கலம். பூசிவாக்கம், தாங்கி, களியனுார், வில்லிவலம், கருக்குப்பேட்டை, […]

Categories

Tech |