Categories
மாநில செய்திகள்

ஜனவரி -3ம் தேதி முதல்…. உங்க நகையை போய் வாங்கிக்கோங்க…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நகை கடன் தள்ளுபடி செய்பவர்களுக்கு ஜனவரி 3 முதல் நகைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று காலை பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது: “கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது . நகை கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

OMICRON : “தமிழ்நாட்டில் ஜனவரி 3 முதல்”…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, மடுவங்கரை பகுதியில் நடைபெற்ற 16ஆவது தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் இதுவரை 8.14 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி 84.87% பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 55.85% பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கர்ப்பிணிகளுக்கு […]

Categories

Tech |