Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!! ஜனவரி 31 வரை விடுமுறை. …மாநில அரசு உத்தரவு….!!

இந்தியாவை கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று ஆட்டிப்படைத்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் 186 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 535 ஆக உள்ளது. இம்மாநிலத்தின் மொத்த பாதிப்பு 55,878 ஆகும். இதில் 55,061 பேர் குணமடைந்துள்ளனர் . இதுவரை 14.98 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கு…. வெளியான பரபரப்பு செய்தி….!!!

ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான்  உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில்  மஹாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ஆந்திரா, தமிழகம், தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட  17 மாநிலங்களில் ஒமைக்ரான்  பரவியுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜனவரியில் ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்தை தொடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

Omicron : 2022 ஜனவரி , 31 வரை தடை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா பெரும் தொற்று காரணமாக பல்வேறு நாடுகளுடனான சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் படிப்படியாக தொற்று குறைந்ததை அடுத்து சில நாடுகளுடன் மட்டும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சர்வதேச விமானங்களை இயக்க முடிவு செய்திருந்தது. இந்நிலையில் மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து சேவையை தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு 2022 ஜனவரி […]

Categories
தேசிய செய்திகள்

5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை…” இந்த தேதியில் கூட்டிட்டு போங்க”… வெளியான அறிவிப்பு..!!

இந்தியாவில் நடப்பாண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. போலியோ இல்லாத பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது என்பதற்கு முக்கிய காரணம் போலியோ சொட்டு மருந்துகள் முறையாக வழங்கப்பட்டு வந்தது. நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு ஐந்து வயதுக்கு உள்ள கீழே உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 17 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே ரெடியா இருங்க… நாடு முழுவதும் ஜனவரி 31… உங்க குழந்தையை கூட்டிட்டு போங்க…!!!.

நாடு முழுவதும் ஜனவரி 31ஆம் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்திருந்தார். ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அவர் தெரிவித்தார். அதன் பிறகு நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி குறிப்பிடப்படாமல் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: நாடு முழுவதும் இன்னும் 17 நாட்களில்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ஜனவரி 31ஆம் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்திருந்தார். ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அவர் தெரிவித்தார். அதன் பிறகு நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி குறிப்பிடப்படாமல் […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 31 வரை ஊரடங்கு… என்னென்ன தளர்வுகள்..? எதற்கு தடை..? தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: “கடந்த 28ஆம் தேதி நடத்தப்பட்ட ஆலோசனையில் புதிய வகை வைரஸ் பரவுவதை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என கூறியுள்ளார். புதிய வகை கொரோனா பரவுவதால் காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரைக்கு மக்கள் வருவதை தடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசியல், பொழுதுபோக்கு, […]

Categories

Tech |