Categories
சற்றுமுன் சினிமா

BREAKING : நடிகர் விஜய்சேதுபதிக்கு நீதிமன்றம் சம்மன்…. சற்றுமுன் தகவல்….!!!

பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த போது பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன் ஜாதியை பற்றி தவறாக பேசியதாக கூறி மகா காந்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நடிகர் விஜய் சேதுபதி ஜனவரி 4ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மறுபடியும் firstல இருந்தா..? ஜனவரி 4 முதல்… இந்த ரயில்கள் இயங்காது..!!

ரயில்வே துறை சார்பில் தெற்கு மண்டலங்களில் இயக்கப்பட்ட ரயில் சேவை தடங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சென்னை மற்றும் மதுரை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே நிர்வாகம் ஜனவரி 4ஆம் தேதி முதல் ரத்து செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. இதன் காரணமாக மக்களின் பொருளாதார வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது. மக்களின் நலனை கருதி ஊரடங்கு தளர்வு தமிழக […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ஜனவரி 4… முதல் பள்ளிகள்… முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

வரும் ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவரும் ஆன்லைனில் பாடம் பயின்று வருகின்றனர். பள்ளிகள் திறப்பதற்கு பெற்றோர்களிடையே கருத்து கணிப்பு கேட்ட நிலையில் அவர்கள் பள்ளிகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் புதுகையில் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் […]

Categories

Tech |