Categories
மாநில செய்திகள்

“ஜனவரி 5-க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்”…. டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. இனி அரசு வேலைகளுக்கு தமிழ் மொழி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அரசாணையை சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி இலட்சக்கணக்கானவர்களிடம் நிலவி வந்தது. அதன்படி , 2022-ல் நடத்தப்பட உள்ள தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் வெளியிட்டார். 2022 பிப்ரவரியில் குருப் 2 தேர்வுகள், மார்ச் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் மீண்டும் ஊரடங்கு… மகாராஷ்டிர அரசு அதிரடி..!!

மகாராஷ்டிரா முழுவதும் நாளை முதல் ஜனவரி 5 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா முழுவதும் நாளை முதல் ஜனவரி 5 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் ஜனவரி 5 வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |