Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் 6 மாதம் ஜனாதிபதி ஆட்சி…. புதிய பரபரப்பு….!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து வாக்குபெட்டிகள் அனைத்தும் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் 6 […]

Categories
மாநில செய்திகள்

புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமல்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த நிலையில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதால் காங்கிரஸின் பலம் குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி  சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. துணைநிலை […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி… மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!!!

புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதால் காங்கிரஸின் பலம் குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி  சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை […]

Categories
மாநில செய்திகள்

புதுவையில் ஜனாதிபதி ஆட்சி… பரபரப்பான சூழல்… என்ன நடக்க போகிறது?…!!!

புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரை செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதால் காங்கிரஸின் பலம் குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி நேற்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. […]

Categories
தேசிய செய்திகள்

 உபியில் ஜனாதிபதி ஆட்சி… அமல்படுத்தக் கோரிக்கை… சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தை உத்திரப்பிரதேச மாநில காவல்துறையினர் மேற்கொண்ட விதம் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இந்த நிலையில் உத்திரப்பிரதேச […]

Categories

Tech |