Categories
உலக செய்திகள்

கம்மியா இருக்குற பைஸர விட்டுட்டு …. எதுக்கு கோவாக்சினை தேர்வு செஞ்சாரு…. சர்ச்சையில் சிக்கிக்கொண்ட ஜனாதிபதி…!!!

பைஸர் தடுப்பூசிக்கு பதிலாக இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசியை தேர்வு செய்த விவகாரத்தில் பிரேசில் ஜனாதிபதி மீது குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது . பிரேசில் நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது . இந்த தடுப்பூசி விவகாரத்தில் பிரேசில் ஜனாதிபதி ஜேர் பொல்சோனாரோ ஊழல் செய்திருப்பதாக அரசாங்கத்திற்கு  புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பிரேசில் நாடாளுமன்ற உறுப்பினர்களும்,சகோதரர்களுமான லூயிஸ் ரிகார்டோ மிராண்டா, லூயிஸ் மிராண்டா இருவருக்கும் சந்தேகம் எழுந்ததால் விசாரணை ஆணையத்திற்கு ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளனர்.அதில் […]

Categories

Tech |