Categories
உலக செய்திகள்

2024-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்…. ஜோ பைடனின் முடிவு என்ன?…. வெளியான தகவல்…!!!

அமெரிக்காவில் வரும் 2024 ஆம் வருடத்தில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிபர் ஜோ பைடன் தகவல் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க நாட்டில் கடந்த 2020 ஆம் வருடத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டின் 46வது அதிபராக ஆட்சியில் அமர்ந்தார். அந்த சமயத்தில் அங்கு கொரோனா தீவிரமாக பரவிக் கொண்டிருந்தது. ஜோ பைடன் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டை கொரோனாவின் பிடியிலிருந்து மீட்டார். இதற்கிடையில் நாட்டில் அடுத்த […]

Categories
உலக செய்திகள்

போலந்தில் உக்ரைன் மந்திரிகளை சந்தித்த ஜோ பைடன்…. போர் குறித்து ஆலோசனை…!!!

போலந்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியையும், ராணுவ மந்திரியையும் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். உக்ரைனில் போர் நடக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து  சென்றிருக்கிறார். அந்நாட்டின் வார்சா நகரத்தில், உக்ரைன் நாட்டின் வெளியுறவு மந்திரியான  டிமிட்ரோ குலேபா மற்றும் ராணுவ மந்திரியான ஒலெக்சி ரேஸ்னிகோபோன்றோரை சந்தித்து பேசியிருக்கிறார். அவர்கள் உக்ரைன் நாட்டில் தற்போது இருக்கும் நிலையை ஜோ பைடனிடம்  தெரிவித்திருக்கிறார்கள். இந்த சந்திப்பில், அமெரிக்காவின் வெளியுறவு மந்திரியான ஆண்டனி […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் தான் அச்சுறுத்தல் இருக்கிறது…. எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஐரோப்பிய நாடுகளுக்கு நான்கு நாட்கள் பயணம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் நாட்டின் மீது நடக்கும் போர் தொடர்பில் விரிவாக ஆலோசனை செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பத்திரிகையாளரிடம் ஜோ பைடன் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ரசாயன தாக்குதல் மேற்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். தற்போது ஏற்பட்டிருக்கும் தளவாட சிக்கல்களாலும்,  உக்ரைனின் கடும் எதிர்ப்பு காரணமாகவும், ரசாயன, அணு ஆயுதங்களை ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

OMG….!! “ஜோ பைடனை சந்திக்கவிருந்த பிரதமரின் சந்திப்பு ரத்து”…. என்னவா இருக்கும்….? நீங்களே பாருங்க….!!!

அயர்லாந்த் பிரதமர் வைக்கோல் மார்ட்டினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அயர்லாந்து நாட்டின் பிரதமர் வைக்கோல் மார்ட்டின். இவர் வாஷிங்டனில் செயின்ட் பேட்ரிக் தினத்தன்று வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேச இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் எச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதனால் பிரதமர் ஜோ பைடனை  வெள்ளை மாளிகையில் வைத்து சந்திக்க இருந்தது நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத் […]

Categories
உலக செய்திகள்

“வாஷிங்டனில் நடைபெறும் குவாட் உச்சி மாநாடு!”.. ஜப்பான் பிரதமருடன், பிரதமர் மோடி சந்திப்பு..!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குவாட் கூட்டமைப்பினுடைய உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள  அமெரிக்கா சென்ற நிலையில், ஆஸ்திரேலியாவின் பிரதமர் மற்றும் ஜப்பான் பிரதமரை சந்தித்து கலந்தாலோசித்துள்ளார். அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளை இணைத்து உருவாக்கிய குவாட் என்ற நாற்கர கூட்டமைப்பினுடைய உச்சி மாநாடானது, இன்று வாஷிங்டனில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, அமெரிக்க அதிபர், ஜோ பைடன் அழைப்பு விடுத்ததால், பிரதமர் மோடி, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது அமெரிக்காவிற்கு சென்று, வாஷிங்டனில் ஆஸ்திரேலிய […]

Categories
உலக செய்திகள்

விரைவில் நிறைவு பெறும் பணி… ஜனாதிபதி அளித்த பேட்டி… வெளியான முக்கிய தகவல்..!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களை மீட்கும் பணி நிறைவு பெறும் என்று தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஜோ பைடன் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறுவதோடு, ஆப்கானிஸ்தான் மக்கள் மற்றும் அமெரிக்க குடிமக்களை காபூலில் இருந்து வெளியேற்றும் பணி நிறைவு பெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தலிபான்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிப்பதினை பொறுத்து ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் இந்த பணிகள் நிறைவு பெறும் என்று பத்திரிகையாளர் […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடனின் ஆட்சி எப்படி இருக்கு …. நடந்த கருத்து கணிப்பு …. மக்களின் கருத்து …!!!

அமெரிக்க நாட்டில் ஜனாதிபதியாக ஜோ பைடனின் செயல்பாடு குறித்து அந்நாட்டு மக்களிடையே கருத்து கணிப்பு நடத்தப்பட்டது . அமெரிக்க நாட்டின் கடந்த ஜனவரி மாதம் 45- வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றார். அப்போது அவர் பதவியேற்ற சமயத்தில் அமெரிக்காவில் கொரோனா  தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தது.  இவர் பதவியேற்ற பிறகு  கொரோனா  தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரமாக செயல்படுத்தியதால் தொற்று  பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதுமட்டுமில்லாமல் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த டிரம்ப் கொண்டு வந்த […]

Categories

Tech |