Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 போலீஸ் அதிகாரிகள், 4 தீயணைப்பு வீரர்களுக்கு ஜனாதிபதி பதக்கம்….. அரசு அறிவிப்பு…..!!!!

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக காவல்துறையில் எட்டு பேருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகள் சங்கர்,ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாடசாமி ஆகியோருக்கு தலைசிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுதாகர், நாகஜோதி, சண்முகப்பிரியா,ராஜேந்திரன் மற்றும் சபரிநாதன் ஆகிய ஐந்து போலீஸ் அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் நான்கு தமிழகத் தீயணைப்பு வீரர்களுக்கும் ஜனாதிபதி சிறப்பு பதக்கம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தீயணைப்புத் துறை வீரர்கள் […]

Categories

Tech |