நெதர்லாந்தின் அரசர் வில்லெம்-அலெக்சாண்டர், ராணி மாக்சிமா இருவரும் அழைத்ததால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அந்நாட்டிற்கு மூன்று நாட்கள் பயணம் சென்றிருக்கிறார். நெதர்லாந்தின் அரசரான வில்லம் அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்ஸிமோ இருவரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திற்கு அழைப்பு விடுத்தனர். எனவே, அந்நாட்டிற்கு ஜனாதிபதி பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 1988 ஆம் வருடத்தில் ஜனாதிபதியாக இருந்த ஆர்.வெங்கட்ராமனுக்கு பின் சுமார் 34 ஆண்டுகள் கழித்து இந்திய ஜனாதிபதி நெதர்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். மன்னர் வில்லம் அலெக்சாண்டர், நேற்று முன்தினம் […]
Tag: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
வொர்க் ஃப்ரம் ஹோம் பல்வேறு நன்மைகளை கொண்டிருந்தாலும் பெண்களை பொறுத்தவரையிலும் அவர்களுக்கு இது அதிக சுமைதான் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். மனோரமா இயர்புக் 2022-ஆம் ஆண்டிற்கான அவரது கடிதத்தில், ஏற்கனவே பெண்கள் ஊதியம் பெறும் வேலை, வீட்டுப் பொறுப்பு இரண்டையும் செய்ய வேண்டும். தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதால் குழந்தைகள் இணையவழியில் படித்து வருகின்றனர். இவ்வாறு குழந்தைகளும் இணையவழியில் படிப்பதால் அந்த சுமையும் பெண்களையே சேர்கிறது என்று […]
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கல்வி அமைச்சகமாக பெயர் மாற்றப்பட்டதற்கு ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கியம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதேபோல், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயரை மத்திய கல்வித்துறை அமைச்சகம் என மாற்றி வைப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த கூட்டத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் பெயரை கல்வி […]