பிரான்சில் இரவு நேர ஊரடங்கு தளர்த்தப்படுமா என்பதற்கு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் பதில் அளித்துள்ளார். பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அதே வகை வைரஸ் பிரான்சிலும் பரவி வருவதாக தகவல் வெளியானது . அதனால் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரான்ஸ் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக பிரான்சில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்த ஊரடங்கிற்கு தளர்வு உண்டா? […]
Tag: ஜனாதிபதி
அமெரிக்காவின் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் 4 ஆண்டுகளில் ஈட்டிய வருவாயும் செய்த நன்கொடை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் 4 வருடங்கள் பதவி வகித்துள்ளார் அப்போது அவர் சுமார் 1.6 பில்லியன் டாலரை வருமானமாக சம்பாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 2016 மற்றும் 2020 இடையேயான காலக்கட்டத்தில் ட்ரம்ப் குழுமம் மற்றும் பிற வழிகளில் இருந்து இந்த வருமானத்தை ஈட்டி உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அவர்களே வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். மேலும் இவர் தனது […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் தனது காதலனோடு சேர்ந்து தனது குடும்பத்தையே கொலை செய்த ஷப்னம் அலியின் தூக்கு தண்டனை மிக விரைவில் நிறைவேற்ற உள்ளது. இந்நிலையில் அவரது மகன் தனது தாயின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்த சவுகத் அலி என்பவரின் மகளான ஷப்னம் அலி தனது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் , குடும்பத்தினரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்தனர். 2008 ஆம் ஆண்டு […]
உத்திரபிரதேசத்தில் தன் குடும்பத்தை சேர்ந்த 7 பேரை கொன்ற பெண்ணின் மகன் தன் தாயின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷப்னம் அலி என்பவர் தன் குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள்,மைத்துனர், உறவினர், 10 மாத குழந்தை போன்ற ஏழு பேரை கொலை செய்ததாக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவரின் மகன் முஹம்மத் தாஜ் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு, “என் தாய்க்கு […]
487 அரசு ஊழியர்கள் ரகசியமாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளர் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தென் அமெரிக்க நாடுகளில் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் திட்டம் செயல்பட்டு வருகிறது. சீனாவிலிருந்து 3 லட்சம் டோஸ்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் திட்டம் பெருமளவில் செயல்படுத்துவதற்கும் முன்னரே அரசியல்கள் தல சிலர் ரகசியமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். இதனால் ரகசியமாக தடுப்பூசி எடுத்துக்கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் எலிசபெத் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் முன்னாள் ஜனாதிபதி […]
பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னிலை வகிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மாநில முதல்வர் எடியூரப்பா, பல்கலைக்கழக துணைவேந்தர் சச்சிதானந்தா, உயர் அதிகாரிகள், பல்கலைக்கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர். இந்த விழாவில் மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் […]
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சே பௌத்த தத்துவத்தை பின்பற்றியே ஆட்சி செய்வேன் என்று கூறியுள்ளார். இலங்கையில் 73 வது சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சே உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, சமயங்கள் மற்றும் இனங்கள் அனைத்திற்கும் புதிய மதிப்பை வழங்கும் அகிம்சை மற்றும் அமைதி பௌத்த தத்துவத்தில் உள்ளது. மேலும் நாட்டில் இருக்கும் மதங்கள் மற்றும் இனங்கள் அனைத்திற்கும் நாட்டில் நடைமுறையில் இருக்கும் சட்டதிட்டங்கள் சரிசமமாக சுதந்திரத்தை அனுபவிக்க […]
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஸ்லோவாக்கியா பிரதமருக்கு குடை பிடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி பிரான்ஸ் நாட்டிற்கு வருகை தந்த ஸ்லோவாக்கியா பிரதமர் இகோர் மாடோவிக் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை சந்திக்க எழிஷி அரண்மனைக்குச் சென்றார். அதன்பின் அவர்கள் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது மழை பெய்ய தொடங்கியது. அவர்கள் மழையில் நனையாமல் இருக்க பெண் உதவியாளர் ஒருவர் வந்து மாக்ரோனுக்கு ஒரு கருப்பு […]
மியான்மர் அரசை கைப்பற்றிய இராணுவம் நாட்டின் தலைவரை இறக்குமதியில் முறைகேடு செய்ததாக சிறை பிடித்துள்ளது. மியான்மர் அரசு மற்றும் ராணுவத்திற்கு இடையில் பொது தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆட்சியை அதிரடியாக கைப்பற்றிய ராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் ஜனாதிபதி வின் மைன்ட் போன்ற பல முக்கிய அரசியல் தலைவர்களையும் மூத்த அரசு அதிகாரிகளையும் அதிரடியாக கைது செய்ததோடு சிறையில் அடைத்துள்ளது. மேலும் நாட்டில் […]
ஐரோப்பாவில் நான்காம் நாடாக போர்ச்சுக்கல் நாட்டில் கருணை கொலை சட்டமாக்கப்பட்டுள்ளது. போர்ச்சுக்கல் நாடானது கருணை கொலைகளுக்கு அனுமதி அளித்து அதனை சட்டமாக்கியுள்ளது. இதன்மூலம் ஐரோப்பாவிலேயே கருணைக்கொலையை சட்டமாக்கிய நாடுகளில் நான்காவது நாடு ஆகியுள்ளது. இது குறித்த வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. எனினும் ஜனாதிபதி Marcelo Rebelo Sousaவின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி Marcelo கத்தோலிக்க மதத்தில் தீவிர நம்பிக்கை உடையவர் என்பதால் இந்த சட்டத்தை அனுமதிப்பாரா? […]
பிரிட்டனின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரித்துள்ள தடுப்பூசி குறித்து பிரான்சின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பல விமர்சனங்களை கூறியுள்ளார். பிரிட்டனின் ஸ்வீடிஸ் நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்தை உருவாக்கியது. ஆனால் இந்த தடுப்பு மருந்து குறித்து மிகக்குறைந்த தகவல்கள் மட்டுமே உள்ளது என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். “இந்த தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரை பயனற்றது என்ற எண்ணம் தோன்றியுள்ளது. இந்நிலையில் 60 […]
பிரான்சில் மக்களின் மனநிலையை அறிந்து ஜனாதிபதி இம்மானுவேல் ஊரடங்கு பிறப்பிப்பார் என்று தெரியவந்துள்ளது. பிரான்சில் கொரோனா தாக்கம் அதிகரித்து இருப்பதால் மூன்றாவது பொது முடக்கத்தை அறிவிப்பது குறித்து ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அமைச்சர்களுடன் கலந்து பேசி முடிவு எடுத்த பின் மக்களிடம் உரையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர்கள் கூறியிருப்பதாவது, கொரோனா பாதுகாப்பு குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஜனாதிபதி தற்போது மக்கள் முன் உரையாடும் திட்டம் எதுவும் இல்லை என்றும் […]
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி குறித்து மக்களின் பார்வை எப்படி உள்ளது என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அந்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கடுமையான விதிகளை விதித்து நாட்டை பாதுகாத்து வருகிறார். இந்நிலையில் அவரைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அவர் 40% நன்மதிப்புகளை பெற்றுள்ளார். கடந்த மாதம் 38 சதவீத நன்மதிப்பைப் பெற்ற அவர் தற்போது இரண்டு புள்ளிகள் அதிக செல்வாக்கை பெற்றுள்ளார்.அதேபோன்று அந்நாட்டுப் […]
டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம் என்ற விருதை தமிழக அரசுக்கு காணொளி மூலமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி சிறப்பித்தார். “டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்”என்ற பிரிவில் “டிஜிட்டல் இந்தியா 2020 தங்க விருது” நமது மாநிலம், இந்த ஆண்டு வெற்றி பெற்றுள்ளது. இவ்விழா காணொலி மூலம் நடந்தது. ஜனாதிபதி இவ்விருதை வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறையின் கோவில் மேலாண்மை திட்டம் குறித்த மென்பொருள் முன்மாதிரியான தயாரிப்பு என்ற பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை, “டிஜிட்டல் […]
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தனது கொரோனா பாதிப்பை பற்றிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கொரோனோ நோய் பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் கொரோனா பாதிப்பு அவருக்கு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து எல்லீஸ் அரண்மனையில் இருந்த அவர் வெப்சைனர் என்ற பகுதியில் உள்ள பிரான்ஸ் ஜனாதிபதியின் இல்லம் ஒன்றில் தனிமையில் இருந்த படி பணியாற்றி வந்துள்ளார். pic.twitter.com/MrfTQXpRBW — Emmanuel Macron (@EmmanuelMacron) December 18, 2020 இதனைத்தொடர்ந்து மேக்ரோனை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் […]
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கொரோனோ பாதிப்பால் தனிமைபடுத்தப்பட்டுள்ளார். உலகத் தலைவர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியான இம்மானுவேல் மக்ரோன்னிற்கும் தற்போது கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளதாவது, “”தற்போது வெளியிடப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகள் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொருந்தும் இதன்படி, ஜனாதிபதி மேக்ரான் […]
டெல்லி சுற்றுப்பயணம் சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசியுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் திடீரென டெல்லி சுற்றுபயணம் புறப்பட்டுச் சென்றார். ஆண்கள் காலை 11 மணியில் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றடைந்த அவர், மாலை 4 மணியளவில் பிரதமர் இல்லத்திற்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி […]
டெல்லி புறப்பட்டு சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் பற்றி நேற்று துணை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் திடீரென டெல்லி சுற்றுபயணம் புறப்பட்டுச் சென்றார். ஆண்கள் காலை 11 மணியில் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றடைந்த அவர், மாலை 4 மணியளவில் பிரதமர் இல்லத்திற்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், […]
மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மத்திய மந்திரி மற்றும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் நேற்று டெல்லியில் உயிரிழந்தார். அவரின் உடல் மருத்துவ நடைமுறைகளுக்கு பின்னர் இன்று காலை அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அதன் பிறகு அவர் உடல் மருத்துவமனையிலிருந்து அவரின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு […]
மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். தேசப்பிதா மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனைப் போன்றே முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் இருக்கின்ற காந்தி நினைவிடம் மற்றும் விஜய் பாட்டில் இருக்கின்ற சாஸ்திரி நினைவிடம் ஆகிய இடங்களில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர்தூவி மரியாதை […]
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறந்த நாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தன்னுடைய 75வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகின்றார். அதனையொட்டி பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துச் செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவ்வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ராஷ்டிரபதி ஜிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவளுடைய மிகுந்த நுண்ணறிவு மற்றும் கொள்கை விஷயங்களைப் […]
டிரம்பின் சகோதரி, தனது சகோதரர் மிகவும் கொடூரமானவர் மற்றும் கொள்கையற்றவர் என குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கின்ற நிலையில், ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அவரின் ரத்த தொடர்புடைய சகோதரியிடமிருந்து வந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் சகோதரி மேரி ஆன், என்னுடைய சகோதரர் டிரம்ப் மிகவும் கொடூரமானவர், கொள்கையற்றவர் என்று அவர் பேசியுள்ள ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் குடும்பத்திலிருந்து பிரிந்து சென்ற பிரம்பின் மருமகன் மேரி […]
அமெரிக்காவில் நடந்த கட்சி மாநாட்டில், அமெரிக்காவை டிரம்ப் வெகுகாலம் இருளில் தள்ளி விட்டார் என ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி நடக்க உள்ளது. அதில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பாக பிரபா மாகாணத்தில் துணை ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன் போட்டியிடவுள்ளார். ஜோ பைடனை முறைப்படி வேட்பாளராக அறிவிக்கும் கட்சி மாநாடு, டெலவாரே […]
இஸ்ரேல்- ஐக்கிய அரபு அமீரகம் இடையே உள்ள அமைதி ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா இணைவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையில் தூதரக நல்லுறவை ஏற்படுத்துவதற்காக இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் ஒன்று சில நாட்களுக்கு முன் கையெழுத்தாகியது. அமெரிக்காவின் தீவிர முயற்சியால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இஸ்ரேலுடன் தூதரக நல்லுறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், மூன்றாவது […]
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்துக்களின் வாக்குகளைக் கவர்வதற்கு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருந்து கொண்டிருக்கின்றனர். கடந்த 2014ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகையின் படி, ஒரு சதவீதம் பேர் இந்துக்களாக இருக்கின்றனர். ஆனால் அமெரிக்க அரசியலில் இந்துக்களுக்கான முக்கியத்துவம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது. அதன் அடையாளமாக வருகின்ற நவம்பர் மாதம் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இந்து சமூகத்தின் வாக்குகளை கவரும் விதத்தில் குடியரசு கட்சி வேட்பாளர் […]
நம் நாட்டிற்கு வாய்த்த மோசமான ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் என்று முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மைக்கேல் ஓபாமா இது குறித்து கூறுகையில், ” என்னால் முடிந்தவரை நேர்மையாகவும் தெளிவாகவும் இருக்கட்டும். டொனால்ட் ட்ரம்ப் நம் நாட்டிற்கு கிடைத்த மிகவும் மோசமான ஜனாதிபதி. அந்த வெள்ளை மாளிகையில் நாம் ஏதேனும் தலைமை தன்மை அல்லது நிலை தன்மையின் ஒற்றுமையை எப்போதும் காண இயலாது. அதற்கு பதிலாக நமக்கு குழப்பம், பிளவு […]
இந்தியா அமைதியை விரும்பும் நாடு என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சுதந்திர தின உரையில் கூறியுள்ளார். சுதந்திர தினத்தையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். அந்த உரையில்,” உலகம் முழுவதும் கொரோனா என்ற சவாலை அனைவரும் சந்தித்து வருகின்றோம். இந்தியா போன்ற பரந்து விரிந்த, ஏராளமான மக்கள்தொகை கொண்ட நாட்டில், இந்த சவாலை எதிர்கொள்ள சூப்பர் மனித முயற்சிகள் கட்டாயம் தேவை. இந்த சவாலை […]
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் டொனால்ட் டிரம்ப் ஆட்சி அமைப்பார் என கருத்துக் கணிப்புகளில் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பின்தங்கி இருந்தாலும், அவரே திரும்பவும் ஆட்சி அமைப்பார் என தகவல் கருத்துக்கணிப்பு முடிவுகளில் வெளியாகியுள்ளது. வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், மக்கள் தங்களின் ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள் அல்லது தற்போது உள்ள ஜனாதிபதிக்கே இன்னொரு வாய்ப்பை வழங்குவார்கள். அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 100 […]
அரசு ஊழியர் ஓய்வு பெற்றால் அவரது அடுத்த மாதமே அவரது ஓய்வூதியம் கையில் கிடைக்க அதிரடி உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இலங்கை நடைமுறைப்படி அரசு ஊழியர் ஒருவர் ஓய்வு பெற்றால் ஓய்வு பெற்றவருக்கு ஓய்வூதியம் வழங்க இரண்டு வருடங்கள் ஆகின்றது. இதற்கு ஒரு மாதத்திற்குள்ளாக ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கையை எடுக்க ஜனாதிபதி ஆலோசனை கொடுத்துள்ளார். ஒருவர் ஓய்வு பெற்றால் அடுத்த மாதம் ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்றால் அவர் எப்படி வாழ்வார் எனும் கேள்வியை எழுப்பி இந்த […]
சிஏஏ சட்டத்தை திரும்ப பெறுமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து திமுக கூட்டணி எம்பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவரிடம் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் வலியுறுத்தினர். சிஏஏ சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 2 கோடியே 5 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. […]