Categories
தேசிய செய்திகள்

ஜன்தன் யோஜனா திட்டத்தில்…. இதுவரை இத்தனை கோடி கணக்குகள்…. மத்திய அரசு தகவல்…!!!

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்குமே வங்கிக்கணக்கு இருக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடி அவர்களால் 2014ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு இல்லாத 7 கோடி குடும்பத்தினருக்கு வங்கி கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு திட்டம், ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள், மத்திய மாநில அரசு நிதியுதவிகளும் இதன் […]

Categories
தேசிய செய்திகள்

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. அதிரடி அறிவிப்பு ..!!

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த திட்டத்தை வழங்கி வருகின்றது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கியில் ஜன்தன் கணக்கு உள்ளவர்கள் ரூபே கார்டுக்கு விண்ணப்பித்தால் ரூபாய் 2 லட்சம் வரை விபத்து காப்பீடு வசதியை பெறலாம் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. ஜன்தன் திட்டத்தின் கீழ் ஏற்கனவே கணக்கு இருப்பவர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |