Categories
தேசிய செய்திகள்

ஐயோ என் குழந்தை…! குடையோடு விளையாடிய சிறுவன்…. பின் நேர்ந்த பயங்கரம்….. கதறும் தாய்….!!!!

மும்பை மாநிலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பதினோராவது தளத்தில் குடையோடு விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் ஒருவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவனுடைய குடும்பத்தினர் பைகுல்லா பகுதியில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் உள்ள 11வது தளத்தில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் சம்பவத்தன்று சிறுவன் ஜன்னல் பக்கத்தில் உட்கார்ந்து குடையுடன் விளையாடி கொண்டிருந்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக ஜன்னல் வழியாக 11வது தளத்திலிருந்து சிறுவன் கீழே விழுந்துள்ளர். இதனையடுத்து […]

Categories
பல்சுவை

“விமானங்களில் ஜன்னல் ஏன் கோள வடிவில் உள்ளது”…. உங்களுக்கு தெரியுமா?….. அப்ப கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!

விமானம் அனைவருக்கும் பிடித்த ஒரு வாகனம். ஒருமுறையாவது விமானத்தில் செல்ல வேண்டும் என்பது அனைவரது விருப்பமாக உள்ளது. அதிலும் விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கையில் தான் பலருக்கும் பிடிக்கும். ஜன்னலோரத்தில் இருந்தபடி விமானத்தில் இருந்து கீழே பார்ப்பது என்பது ஒரு தனி சுகம். இந்த விமானத்தில் ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்து உள்ளீர்களா? அதாவது பேருந்து, பஸ், கார் உள்ளிட்டவற்றில் சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவில் தான் ஜன்னல்கள் இருக்கும். ஆனால் விமானத்தில் மட்டும் எதற்காக வட்டம் […]

Categories
உலக செய்திகள்

“நள்ளிரவில் குளித்துக்கொண்டிருந்த பெண்!”… திடீரென்று உள்ளே புகுந்த மர்மநபர்… கனடாவில் அதிர்ச்சி சம்பவம்…!!

கனடா நாட்டில் ஒரு குடியிருப்பிற்குள் ஜன்னல் வழியே மர்மநபர் நுழைந்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ரொறன்ரோ மாகாணத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில், ஒரு பெண் தன் வீட்டில் குளித்து கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென்று மர்மநபர் ஒருவர், குளியறையின் ஜன்னலை திறந்து கொண்டு உள்ளே புகுந்து, அந்த பெண்ணை பிடிக்க முயன்றுள்ளார். இதனால், அதிர்ந்து போன அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். அதன்பின்பு, அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ […]

Categories

Tech |