Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கி கணக்கு வ்ச்சிருக்கீங்களா….? இனி ரூ. 10,000 வரை கடன் பெறலாம்…. வெளியான குட் நியூஸ்….!!!!!

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்குமே வங்கிக்கணக்கு இருக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடி அவர்களால் 2014ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு இல்லாத 7 கோடி குடும்பத்தினருக்கு வங்கி கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய்க்கான காப்பீடு திட்டம், ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள், மத்திய மாநில அரசு நிதியுதவிகளும் இதன் […]

Categories
தேசிய செய்திகள்

ஜன் தன் யோஜனா கணக்கு இருக்கா?….. அப்போ உங்களுக்கு ரூ.10,000 கிடைக்கும்…. எப்படி தெரியுமா…..????

அனைவருக்கும் வங்கி சேவைகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் ஜன் தன் யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் நிறைவடைந்து விட்டது. வங்கி சேவைகள், பணம் பரிவர்த்தனை, கடன், இன்சூரன்ஸ் மற்றும் பென்ஷன் போன்ற நிதி சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இதில் அனைவரும் வங்கி கணக்கு திறந்து கொள்ளலாம். இந்த கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் எதுவும் கிடையாது. […]

Categories

Tech |