இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் கடந்த 2011 ஆம் வருடம் சட்டப்படி குற்றம் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை விளம்பரம் செய்வதற்காக சரவணன் என்பவரிடம் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் இதனை அடுத்து படத்தின் விளம்பர செலவு ரூபாய் 76 ஆயிரத்து திருப்பி தராததால் விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ் ஏ சந்திரசேகரிடம் பணத்தை […]
Tag: ஜப்தி
கோவை மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு அருகில் அப்பாச்சி கவுண்டன்பதியில் தொழிலாளி காளிமுத்து (27) வசித்து வருகிறார். இவர் கடந்த 12/09/2017 அன்று கோவை அரசு மருத்துவமனை அருகே சாலையை கடக்க முயற்சி செய்தபோது அவ்வழியே வந்த அரசு பேருந்து மோதி பலத்த காயமடைந்தார். இந்த விபத்தில் அவருக்கு மண்ணீரல் மற்றும் சிலஉறுப்புகள் பாதிக்கப்பட்டது. மேலும் அவர் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார். அதன்பின் தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோவை மோட்டார் வாகன விபத்து […]
விபத்து வழக்கில் நஷ்ட ஈடு கொடுக்காததால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், அரியலூர் திருக்கை கிராமத்தில் வசித்து வந்தவர் விவசாயி கலிய மூர்த்தி(50). இவர் கடந்த 2017 ஆம் வருடம் டிசம்பர் 18-ம் தேதி கெடார் பேருந்து நிறுத்தம் அருகில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற விழுப்புரம் அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பேருந்து மோதியதில் கலியமூர்த்தி பலத்த காயமடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை […]
சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர்ஸ் கடை இயங்கி வந்தது. இந்நிலையில் திடிரென்று இந்த சரவணா ஸ்டோர்ஸ் கடை ஜப்தி செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்தியன் வங்கியில் பெற்ற ரூபாய் 120 கோடிக்கான கடன் நிலுவைத் தொகையை செலுத்தாததால் இந்தியன் வங்கி அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். மேலும் உஸ்மான் சாலையில் உள்ள பிரைம் சரவணா நகைக் கடையையும் வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்துள்ளனர். இவ்வாறு கடன் நிலுவை தொகையை செலுத்தாததால் சரவணா ஸ்டோர்ஸ் கடை […]
கடனை திருப்பி செலுத்தாததால் சென்னை தி நகரில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர் கடை மற்றும் உஸ்மான் சாலையில் உள்ள நகைக்கடை கட்டடம் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் இருக்கக்கூடிய சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் உஸ்மான் சாலையில் இருக்கக்கூடிய சரவணா தங்க நகை மாளிகை கட்டடம் இந்தியன் வங்கி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.. அதாவது, சரவணா ஸ்டோர்ஸ் இந்தியன் வங்கியில் பெற்ற 120 கோடிக்கான கடன் நிலுவை தொகையை செலுத்தாததால் இந்த அதிரடி நடவடிக்கை […]
விபத்தில் காலை இழந்த நபருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் சவுரியார் பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகின்றார். கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை நால் ரோடு அருகே ஜெகநாதன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று ஜெகநாதன் மீது மோதியது. இதனால் ஜெகநாதன் தன் வலது காலை இழந்தார். இதனையடுத்து கோவை மண்டல அரசு […]
அரசு பேருந்து மோதி படுகாயம் அடைந்த ஒவருக்கு இழப்பீடு தொகை தராததால் அந்தப் பேருந்தை ஜப்தி செய்ய மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார் . அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் பொட்டக் கொல்லை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது. இந்த விபத்தில் சதீஷ்குமார் பலத்த காயமடைந்து […]
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் அனைவரும் நின்றபடியே பணியாற்றிய சம்பவம் நடந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு கட்டுவதற்காக நில ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்படவில்லை. அது தொடர்பான வழக்கு விசாரணையில் நீதிபதி கதிரவன், வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார். இதனையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த மேசைகள் மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் […]