Categories
மாநில செய்திகள்

200 தனியார் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ்….. அதிரடி நடவடிக்கை….!!!!

சொத்துவரி செலுத்தாத காரணத்தால் 200 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உ ள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையை தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு தனியார் பள்ளிகளுக்கும் 6 லட்சத்திற்கும் அதிகமாக கட்டணம் போடப்பட்டு இருக்கிறது. இந்த ஜப்தி நடவடிக்கையை எதிர்த்து வரும் 26ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று தனியார்பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Categories

Tech |