Categories
உலக செய்திகள்

ஜப்பானின் அடுத்த பிரதமராக…. பதவியேற்கும் புமியோ கிஷிடா…. வெளிவந்த தகவல்கள்….!!

ஜப்பானில் புதிய பிரதமராக ஆளுங்கட்சியை சேர்ந்த புமியோ கிஷிடா பதவியேற்கவுள்ளார். ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே கடந்த ஆண்டு உடல்நிலை காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். இதனால் யோஷிஹிதே சுகா பிரதமராக பதவியேற்றார். ஆனால் இவரது தலைமையிலான அரசு கொரோனா பரவலை கையாண்ட விதம் பலனளிக்காததால் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது. இதனால் தற்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் யோஷிஹிதே அவர்கள் பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை. இதனையடுத்து ஆளுங்கட்சியான சுதந்திர ஜனநாயகக் கட்சி சார்பில் புமியோ […]

Categories

Tech |