Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல்…. பொதுசுகாதாரத்துறை திடீர் விளக்கம்…!!!

ஜப்பானிய மூளை காய்ச்சலின் தாக்கம் அதிக அளவில் இல்லை என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு, மலேரியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதேபோன்று தமிழகத்திலும் டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கம் இருக்கிறது. இருந்தாலும், ஜப்பானிய மூளை காய்ச்சலின் தாக்கம் அதிக அளவில் இல்லை என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பாண்டில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 1020 பேர் […]

Categories

Tech |