Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய எரிமலை…. அவதியில் மக்கள்…. தகவல் வெளியிட்ட ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம்….!!

தென் ஜப்பானில் சகுராஜிமா என்ற எரிமலை திடீரென வெடிக்க தொடங்கியுள்ளது. தெற்கு ஜப்பான்  நாட்டில் ககோஷிமா என்ற பகுதியில் உள்ள  சகுராஜிமா என்ற எரிமலை திடீரென வெடித்து தீப்பிழம்புகள் வெளியேறி வருகின்றது. உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 8 மணியளவில் இந்த எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. வெடிக்கப்பட்ட எரிமலையிலிருந்து சிவப்பு-சூடான பாறைகள் மற்றும் சாம்பல்கள் வெடிப்பதை உள்ளூர் ஊடகங்கள் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த எரிமலை வெடிப்பின் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர். […]

Categories

Tech |