Categories
உலக செய்திகள்

எனக்கு எதுவுமே வேண்டாம்..! சாதாரண குடிமகனை கரம்பிடித்த இளவரசி… கண்ணீர்மல்க வழியனுப்பிய குடும்பம்..!!

சாதாரண குடிமகனான கெய் கொமுரோவை கரம் பிடித்த ஜப்பான் இளவரசி மாகோ தனது இளவரசி பட்டத்தை துறந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஜப்பான் இளவரசி மகோ பொதுமக்களுக்கு மத்தியில் தனது கல்லூரி பருவ காதலனான கெய் கொமுரோவை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இருப்பினும் கெய் கொமுரோவின் தாயார் மோசடி வழக்கு ஒன்றில் சிக்கியதால் இருவருடைய திருமணமும் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஜப்பான் இளவரசி மாகோ தனது காதலனை கரம் பிடித்த நிலையில் அரண்மனையில் இருந்து […]

Categories

Tech |