Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு ஜப்பான் மொழி கற்க விருப்பமா?…. தமிழகத்தில் இன்று முதல் ஆரம்பம்…. உடனே போங்க……!!!!!!

சென்னையில் உள்ள இந்திய ஜப்பான் தொழில் வர்த்தக சபை சார்பாக ஜப்பானிய மொழி பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஜப்பான் நிலையையே கல்வி மற்றும் கலாச்சாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்திய -ஜப்பான் தொழில் வர்த்தக சபை கடந்த 30 வருடங்களாக செயல்பட்டு வருகின்றது. இதன் கீழ் செயல்படும் மொழிப்பள்ளி சார்பாக ஜப்பானிய மொழி பேச்சு மற்றும் எழுத்து பயிற்சிக்கான அடிப்படை வகுப்பு நடைபெறுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் நேரடியாக மற்றும் ஆன்லைன் மூலமாக கலந்து கொள்ளலாம். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடிதூள்” ஜப்பான் மொழியில் ரிலீசான RRR….. புதிய அறிவிப்பால் வியப்பில் ரசிகர்கள்….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆன ஆர்ஆர்ஆர் 1000,கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இப்படத்தை உலகம் முழுதும் உள்ள பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் தற்போது ஜப்பான் மொழியிலும் ஆர்ஆர்ஆர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழி….. அமைச்சர் சொன்ன புதிய தகவல்….!!!!

தமிழகத்தில் உள்ள சில பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழியை பயிற்றுவிக்கவும் அதற்கான ஆசிரியர்களை நியமிக்கவும் ஜப்பான் அரசு முன் வந்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது :”சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி, வேலூரில் தந்தை பெரியார் பாலிடெக்னிக் ஆகியவற்றின் இந்த ஆண்டு முதல் தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெறக்கூடிய சான்விச் படிப்புகள் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த படிப்புகளில் மொத்தம் ஏழு பருவங்கள் இருக்கும். இவற்றில் சேரும் மாணவர்கள் மூன்றரை ஆண்டு […]

Categories

Tech |